விஜய் எங்க ளை மதிக் கல .!! வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நட ந்தது இது தான் .!! மனமு டைந்து பேசிய விஜயின் தாய் ஷோபா.!!
தமிழ் சினி மாவின் பிரபல நடிகர் விஜய் . இவர் தற்போது லோகேஷ் கனகரா ஜ் இயக்க த்தில் லியோ திரைப்ப டத்தில் நடித்து வருகிறார் . இவர் கடைசியாக வாரிசு திரை ப்படத் தில் நடித்திருந் தார் . அந்த திரைப்படம் வெளியாகி நல்ல வெற் றியை கொடுத்த து.
அந்த படத்தை விட படத்தின் இசை வெளி யீட்டு விழா தான் பெரிய அளவில் பேசப் பட்டது . அதற்கு இரண்டு கார ணங்கள் இருக்கிறது . ஒன்று அந்த மேடையில் அனை வரு ம் விஜய சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்லி யது மிகப் பெரிய சர்ச்சை யாக மாறி இ ருந்தது.
அந்த சர்ச்சை தற்போது வரை தொடர்ந்து வருகிற து . மற்றொ ன்று அந்த நிகழ்ச்சியில் விஜயின் அம்மா மற்றும் அப்பா இருவரு ம் க லந்து கொ ண்டனர். ஆனால் விஜய் அங்கு இருவரை யும் கண்டு கொள்ளவில் லை என் றும் ஒரு பேச்சு இணையத்தில் பெரிய அளவில் பேசப்ப ட்டது.
இப்படி ப்பட்ட நிலை யில் விஜயின் அம்மா ஷோபா சமீபத் தில் பேட்டி ஒன்று கொடுத்தி ருக் கிறார் . அதற்கு அவரே விளக் கமும் கொடு த்திரு க்கிறார் . அவர் கூறியது இசை வெளி யீட்டு விழா வில் நாங்கள் சிறப்பு விருந் தினராக தான் கலந்து கொண்டி ருந் தோம்.
அங்கு விஜய் ரசிகர் களை கவனி ப்பது தான் அவ ருக்கு வேலை தவிர எங்களை இல்லை . அதனால் நாங்கள் எல்லோ ரிடமு ம் ஒன்றா க இருந்தோ ம் . நாங்கள் தினமும் வீட்டில் பேசிக் கொண்டு தா ன் இருக்கி றோம் . அதனால் எங்களுக்கு அது பெரிதாக தெரி யவி ல்லை எனக் கூறியிருக் கி றார்.
அதாவது இவர் விஜய் அவம தித்தது உண்மை தான் . ஆனால் எங்களு க்கு அ து பெரிதாக இல்லை என்பது போல் தான் கூறியி ருக்கி றார் . இதன் மூலம் விஜய் உண்மை யிலேயே இசை வெளியீட்டு விழாவி ல் அவர்க ளை கண்டு கொள் ளாமல் தான் இருந் திருக்கி றார் என தற்போ து இவரே கூறி வி ட்டார்.