இதெ ல்லாம் ஒரு சீரியலா .? கதை பிடிக் காமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலி ல் இருந்து வில கிய முக்கிய நடிகை.!! சீரியலை க ழுவி ஊத் திய நடிகை.!!

0

விஜய்  டிவி யில்   பிரபலமா ன   சீரியல்   என் றால்  அது   பாண் டியன்   ஸ் டோர்  சீரியல் தான்.   அண்ணன்   தம்பி கள்  என கூட்டு   குடும்ப த்தை   விவரி க்கும்    கதை யாக   அமைந் திருக் கிறது  . இந்த   சீரிய லுக்கு   ரசிகர் கள்   மத்தியிலும் பெரிய வரவேற்பு இருந்து   வருகி றது.

 

 

இந்த சீரியலில்   அதிகம்   விரும்ப ப்பட்ட   ஜோடி   கதிர்  முல்லை   ஜோடி தான்  . இதில் முல்லை   கதா பாத்திரத் தில்   நடித்தவ ர்கள்   அடுத்த டுத்து  மாறி வருகிறா ர்கள்.  இதுவே   ரசிகர்க ளுக்கு   பெரும்   சலிப் பை   ஏற்படு த்தியிரு ந்தது.

 

 

மேலும்  சீரி யலும்   தற்போ து    க தையே   இல் லாமல்    போவ தால்    ரசிகர் களை  எரிச் சல்   அடைய   செய்தி ருக்கிற து  .  சில   சம யம்   விறுவி றுப் பாக   சில   நேர  த்தில்   மிகவு ம்   சலிப் பான   எபிசோ டுகள்  அமை ந்து   விடு கிறது .

 

 

தற் போது   சீரிய ல்   கர்ப்ப மாக   இருப் பதை   வைத்து மாத   கண க்கில்   ஓட்டி வருகிறா ர்கள் .  அத னால்   தற்போது இந்த சீரியலில் இருந்து   மற்றொ ரு   நடிகை யும்   விலகி   இரு க்கி றார்  .  இது   ரசிகர்க ளுக் கு   மீண்டும்   அதிர்ச் சியை   கொடுத் திருக்கி றது  .

 

 

இந்த   தொ டரில்   கண்ண னுக்கு  ஜோடி யாக  நடி த்து   வந் தவர்   தான்  சாய்    காய த்ரி  . இவர்  தற் போது   இந்த   தொ டரில்   இருந் து   விலகி   இ  ருக்கிறார் .  இதை இவரே  நேற்று   அதிகாரப் பூர்வ மாக   பதிவு   செய்தி ருக்கி றார் .

 

 

அதா வது   ஐஸ் வர்யா   கதாபா த்திரத் தின்  கதை  போக   என க்கு   சரி யாக   தோன்ற வில்லை . அது எனது  சினிமா   பயண த்தி ற்கு   சரியா க   வராது  என   தோன் றுகிறது.    இதன்  மூலம்   சீரிய ல்  கதை   இழுத்து  கொண் டே   போவ து    தனக் கு    பிடிக் காத தால்   விலகிய தாக   அவர்    கூறியி ருக்கி றார்.

 

Leave A Reply

Your email address will not be published.