என் னது நடிகர் எஸ் ஜே சூர்யா விற்கு ரெட் கா ர்டா.?வடிவேலுவை தொட ர்ந்து இவ ருமா .? திரைத்து றையில் பரபர ப்பை ஏற்படு த்திய செய்தி.!!

0

தமிழ்  சினிமா வின்   பிரபல   இய க்குனர்   மற்றும் நடிகராக இருந்து வருபவர்  தான் எஸ் ஜே சூர்யா  .  தமிழில் வாலி   திரைப்ப டத்தி ன்   மூலம் இயக்குனராக அறிமுக மானார்  . இவர் முதல் படமே வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த விஜயை  வைத்து   குஷி   திரைப்ப டத்தை   இயக் கினார். 

 

 

அந்த   பட மும்  வெற்றி பெற்றது  .  அதை தொடர்ந்து சில   திரைப்ப டங்க ளை   இயக் கியவர்   சமீபகரமாக பல   திரை ப்பட ங்களில்   கதாநாய கனா கவும்  வில்லனா கவும்   நடித்து  வரு கிறார் .   தற்போது  இயக்க த்தை காட்டிலும் நடுவில் தான் அதே கவனம்   செலு த்தி   வரு கிறார்.

 

 

இவருக்கும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல   வரவே ற்பு   கிடைத்த நிலையில் தற்போது முக்கிய நடிகர் படங்க ளில்   வில் லன்   ரோலில் நடித்து   வரு கிறார்  .  இவர் இயக் குனர்   ஷங்கர்   இய க்கு ம்    ராம்சரண் படத்தில் முக்கிய   கதாபாத் திரத் திலும்   நடித்து   வருகி றார்.

 

 

இந்த நிலையில் இவ ருக்கு   ரெட் கார்ட்   போடப்பட் டிரு க்கிறது  என்ற செய்தி தற்போது   இணை யத் தில்   பரவி   வ ருகிறது .   அதாவது  காரணம்  என்ன  என்றால் பல   வருடங்க ளுக்கு   முன்பு   ஞானவேல் ராஜா   படத் தில்   நடிக்க இவர்   அட்வான்ஸ் வாங்கி   இருந் தாராம் .

 

 

அப் பொழுதே   அட்வா ன்ஸ்   திருப்பி   தர  எஸ் ஜே சூர்யா   முன்வ ந்திருக்கி றார்.  ஆனால்   கொடுக்க   முடியா மல்   போய்விட் டதாம்  . அட்வான்ஸ் பணத்தை கொடுக்க முடியவில்லை என்றால் படத்தை நடித்துக்   கொடு ங்கள்   என ஞானவேல் ராஜா   கேட்க   பணத் தை   கொ டுக்க    இவர்  முடி வெடுத்து   இருக்கி றார்.

 

பேச்சு வார்த் தையின்   போது   பிரச்ச னையா கி   த ற்போது   எஸ் ஜே   சூர்யா வுக்கு   ரெட்  கார்டு   போடப் பட்டு ள்ளது  என்று   சொல்ல ப்படு கிறது  .   நடிகர்   வடிவே லுவை  தொட ர்ந்து    த ற்போது  எஸ்  ஜே  சூர்யா வுக்கு   ரெட்  கார்ட்   என்பது   பெரும்   பரபர ப்பை   ஏற்படு த்தி   இருக்கி றது  . இந்த   தகவ ல்    இணை யத் தில்   பரவி   வருகி றது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.