இயக் குனர் நெல் சன் திலிப் கு மாரின் மனைவி மற் றும் மகனை பார் த்து உள் ளீர் களா.? பல ரும் பார் த்தி ராத அவ ரது கு டும்ப புகை ப்பட ங்கள் உள்ளே.!!
தமிழ் சினி மாவின் பிரபல இயக்குன ராக இருப் பவர் தான் இய க்குனர் நெல்சன். கோல மாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இவர் இயக்கு னராக அறிமுக மானார் . ஆனால் இதற்கு முன்பே வே ட்டை மன் னன் என்ற படத்தை சிம்பு வைத்து இயக் கியிருக் கிறார்.
ஆனால் படம் பாதியி லேயே டிராப் ஆகிவிட்டது . அதன் பின் சிவகார்த் திகே யனை வைத்து டாக்டர் படத்தை இயக் கினார் இவர் . அது அவருக்கு மிகப்பெரிய வெற் றியை கொடுத் தது. அந்த படம் 100 கோடி வசூ லை குவி த்தது.
இதனால் அடுத்து தளபதி விஜ யுடன் இணை ந்தார் . இருவரும் இணைந்து பீஸ்ட் திரைப்ப டத்தை வெளியி ட்ட னர் . ஆனால் பட ம் எதிர்பா ர்த்த அளவு வெற் றியை கொடு க்க வில்லை . அதனா ல் பலரும் திட்டி தீர்த் தனர்.
அந்த சமய த்தில் தான் இவரு க்கு சூப்பர் ஸ்டார் ரஜினியு டன் பணிபு ரியும் வாய்ப்பு அமை ந்தது . தற்போது ஜெயி லர் திரைப் படத்தை இயக் கி வரு கிறார். இவர் இந்த படத் தை கட்டா யம் வெற்றி பட மாக கொடு க்க கடுமை யாக உழை த்து வருவதா க சொல்லப் படுகிற து.
இந்த நிலை யில் பெரும்பா லு ம் நெல்சன் பொது விழாக்க ளுக்கு தனது மனைவி மற்றும் குழந்தை யுடன் வருவது கிடை யாது . மேலும் பலரும் இவரது மனை வியை பார்த்தி ருக்க மாட்டா ர்கள் . பல ரும் பார்த்தி ராத நெல் சன் திலீப் குமா ரின் மனை வி மற் றும் மகனி ன் புகைப் படம் இதோ