நடி கை ராஷ்மி காவை தொட ர்ந்து புஷ்பா 2 படத் தில் இணை ந்த முன் னணி நடி கை .!! இவரா அப்போ படம் கண்டி ப்பா ஹிட் தான் !! எதிர்பா ர்ப்பை எதிர வைத்த நடி கை.!!

0

பிரபல   தெலுங் கு   நடிகர்   அல்லு   அர் ஜுன்   நடிப்பி ல்   வெளி யாகி    மிகப் பெரிய   வெற்றி யடை ந்த   திரைப்ப டம்   தான்   புஷ்பா  . இந்த   படத்தி ல்   இவருக் கு   ஜோடி யாக   ராஷ்மி கா   மந்த னா   நடித்தி ருந்தா ர்  . கட ந்த  2021 ஆம் ஆண்டு   வெளி யான   திரைப்ப டம்   மிகப்பெ ரிய   வெற்றி யை   கொடு த்தது.

 

 

தெலு ங்கு   மட்டு ம்   இன்றி   தமிழ்  ,  ஹி ந்தி   என   அனை த் து   மொ ழிகளிலும்  நல்ல வரவே ற்பு   பெற் றது . அதற்கு  முக் கிய   காரண மா க   பார் க்கப்ப ட்ட து   சமந் தாவின்   ஒரு  ஐட் டம்   பாடல்   தான்  . அந்த பாடல்   மூலம்   தான்  இந்த  படம்   ஹிந்தி வரை  சென்று   வெ ற்றி   பெற் றது.

 

 

அந்த   சமயத் தில்   பெரும்   வைர லாக   அந்த   பாடல்  மாறி   இருந் தது .  அந்த படத் தின்   முதல்   வெற்றி யை  தொடர்  ந்து   தற் போ து  அதன்   இர ண்டாம்   பாகம்   உருவா கி   வருகி றது  .  இது முதல்   பாகத் தை   விட  மிகவு  ம்  பிரமா ண்ட மாக   உரு வாகி   வருவ தாக  சொல்ல  ப்படு கிறது.

 

 

பாகத்    பாசில்  ,   ராஷ் மிகா   போன்ற   பல ரும்   இருக்கி றா ர்கள்   என்று   ஏற்கன வே  சொல் லப்ப ட்டது  . இந்த   நிலை யில்   இந்த   படத் தில்   மற்றொ ரு   பிர பல   நடிகை   இணைந் திருப் பதாக   தற்போ து   தகவ ல்   வெளி யாகி   இரு க்கிற து  . அந்த நடிகை  வேறு யாரும்   இல் லை   நடி கை   சாய்   பல் லவி   தான்.

 

 

அவர்  இந்த   ப டத்தில்   ஒரு   முக்கிய   கதாபாத் திரத் தில்   நடி க்க   இருப்ப தால்   தற் போது   படத்தி ல்   கமி ட்டாய்   இருக் கிறா ராம் .   படத்தி ற்காக   அவர்  10   நாட் கள்   கால் ஷீட்   கொடு த்து   இருப் பதாக வும்   சொ ல்லப்ப டுகி றது .   சாய்பல் லவி   தமிழ்  மற் றும்   தெலு ங்கு   சினிமா வில்   முன் னணி   ந  டிகையாக   இருப் பவர்.

 

 

அவ ரும்   இந்த   படத் தில்   இணைந் திருப் பதால்   பட த்தின்   மீது   எதிர் பார்ப்பும்  தற் போது   அதிக மாக   இருக்கி றது .  மேலும் அவர்  என்ன   கதாபா த்திர த்தில்   ந டிக்க   இருக் கிறார்   என்று   கேள் வியும்    ரசிகர் கள்   மத்தி யில்  எழு ந்திரு க்கிற து .   இந்த   தகவல்   த ற்போது   இணை யத்தில்   வைர ல்   ஆகி க்   கொ ண்டிரு க் கிறது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.