சார் பட்டா பரம் பரை இரண் டாம் பாகத்தில் இருந்து வில கிய முக்கிய பிரபலம் .!! பா ரஞ்சித் செய்த தவ றால் புல ம்பும் ரசிகர்கள் .!! யார் தெரி யுமா.?
தமிழ் சினிமா வின் பிரபல இயக் குனர் பா ரஞ்சி த் . இவர் அட்ட க்கத்தி திரைப்ப டத்தின் மூலம் இயக்கு னராக அறிமுக மானார் . அதை தொடர்ந்து மெட் ராஸ் , கபாலி , காலா என பெரிய ஹிட் படங் களை கொடுத் தார்.
அவர் இயக்கத் தில் ந டிகர் ஆர்யா நடிப் பில் வெளி யான தி ரைப்படம் தான் சார் பட்டா பரம் பரை . இந்த படம் குத்துச்ச ண் டையை மையமா கக் கொ ண்டு வெளியா னது . இந்த படம் வெளி யாகி மிகப்பெரி ய வெற்றி யை கொடு த்தது.
இந்த படத் தில் பசுப தி , ஜான் கொக் கன் , ச ந்தோ ஷ் பிர தாப் என அனைவ ருமே கொ டுக்கப் பட்ட கதாபா த்திர த்தில் சி றப்பாக நடித்திரு ந்தனர் . இந்த படத்தின் வெற்றி யை தொட ர்ந்து தற்போது யாரும் எதி ர்பாராத விதமாக நேற்று இந்த படத்தின் இரண் டாம் பாகம் குறித்த தகவல் வெளி யாகி இருக் கிறது.
பா ரஞ்சித் தங்க லான் படத் தை முடி த்து விட்டு சார்ப ட்டா பரம் பரை இரண்டாம் பாகத்தை தொடங்க இருக் கிறார் . இந்த படத்தி லும் ஆர்யா தான் கதாநா யக னாக கமிட் டாகி இருக்கி றார் . இந்த நிலை யில் இந்த படத்தில் முக்கிய பிர பல ம் ஒருவர் இடம் பெற வில்லை என்று சொல் லப்ப டுகிறது.
அவர் இ சைய மைப் பாளர் சந் தோஷ் நாராய ணன் தான் . முதல் பாகம் சிறப்பாக இருந் தாலும் படத்தி ற்கு உயிர் கொடு த்ததே படத் தின் இசை தான். ஆனால் சந் தோஷ் நாரா யணன் மற்றும் ரஞ் சித் இடை யில் கரு த்து வேறுபா ட்டால் இரு வரும் சமீபத் திய படங்க ளில் இணையவி ல்லை.
அத னால் இந்த படத் திலும் அவரு டைய பெயர் இடம் பெறவி ல்லை . அத னால் யார் தான் படத் திற்கு இ சை யமைக்க போகிறார் என தக வல் இல் லாததா ல் ரசிகர்கள் வருத்த த் தில் இருந்து தான் வருகி றார்க ள் . இந்த தகவல் தற் போது இணைய த்தில் பரவி வ ருகிறது.