சொந்த அப்பா வால் ஏற்பட்ட பாலி யல் தொந்த ரவு .!! பல வருட ங்க ளுக்கு பிறகு உண் மைகளை உடை த்த நடிகை குஷ்பு .!! அதிர்ச் சியில் திரை யுலகம்.!!
தமிழ் சினி மாவி ன் முன் னணி நடிகை யாக இருந்து வந்த வர் தான் நடி கை குஷ்பு . இவர் 90 கால கட்டத் தில் கொடி கட்டி பறந்த நடிகை . பல முன் னணி நடிக ர்கள் படத்தில் அவர்களுக்கு ஜோடியா க நடித்த வர் இவர்.
தற்போது பல வருட ங்கள் ஆன நிலையில் அரசி யல் , சின்ன த்திரை என பிஸியாக இருந்து வருகி றார் . மேலும் சில திரைப்ப டங்க ளில் கு ணசித்திர கதா பாத்தி ரங்களி லும் இவர் நடித்தி ருக்கிறா ர் . தற்போது உடல் எடை யை கு றைத்து அடுத்த திரை ப்படங் களில் ந டித்து வரு கிறார்.
இந்த நிலையில் இவர் சமீப த்தில் கொடு த்த பேட்டி ஒன்று பேசிய சில விஷய ங்கள் ரசிகர்க ளை பரப ரப்பா கியது . இதைக் கேட்ட பலரும் அதிர்ச் சிக்கு உள்ளா கி இருக் கிறார் கள் . அதாவது இவர் தனது சொந்த தந் தை மீது பாலி யல் குற்றச் சாட்டு வைத்தி ருக்கிறா ர்.
அதா வது இவருக்கு எட்டு வயது இருக்கும் போது இவரது தந்தை இவ ருக்கு பாலி யல் தொ ல்லை கொடுத் திருக் கிறார் . அதை இவருக்கு 15 வயது எட்டிய போது தான் தெரி ந்திருக்கி றது . அதன்பின் தந்தை யை எ திர்த்தி ருக் கிறார்.
மேலும் இது குறித்து தனது தாயி டம் கூறி னால் அவர் நம்ப மா ட்டார் என்று எண்ணி பயந்து இருக்கி றார் . தனது தந்தை க்கு எதிரா க போ ராடி 16 வயதில் பேசி அதன் பின் வீட்டை விட்டு வெ ளியேறி விட் டேன் என இவர் கூறியிரு க்கிறார்.
இவர் இவ் வாறு கூறி இருப் பது பலருக் கும் பெரும் அதிர்ச் சியை கொடுத் திருக் கிறது . மேலும் பல வருடங் களு க்கு பிறகு இவர் உண்மை யை கூறு வதால் பலரும் ஷாக் ஆகி இருக் கிறார்க ள் . இந்த தகவல் தற்போ து இணை யம் முழுவ தும் பரவ லாக பேசப்ப ட்டு வருகி றது.