நடி கர் நகு லின் மனை வியை பா ர்த்து உள் ளீர் களா.? இதுவ ரை யா ரும் பார்த் திராத அவ ரது குடு ம்ப புகை ப்பட ங்கள் உள்ளே.!!
தமிழ் சினி மாவின் பிர பல நடிக ராக இருப் பவர் தான் நடிக ர் நகுல் . இவர் பிர பல நடி கை தேவ யானி யின் தம்பி . இவர் பிரம் மாண்ட இயக்கு னர் சங் கர் இயக்க த்தில் வெளி யான பா ய்ஸ் திரை ப்பட த்தின் மூலம் தமிழ் சினி மாவி ற்கு அறி முகமா னார்.
அதன் பின் 2008 ஆம் ஆண்டு காத லில் விழுந் தேன் எ ன்ற படத் தின் மூலம் ஹீரோ வாக நடிக் க தொடங் கினா ர் . அதை தொ டர் ந்து மாசி லாம ணி , கந்தகோ ட்டை , நான் ராஜா வாகப் போகி றேன் , வல் லினம் போ ன்ற படங் களில் நடி த்து இரு க்கி றார்.
ஆனா ல் இவர் நடிப் பில் கடைசி யாக மாசி லாமணி திரைப் படத் தை தவிர வேறு எந்த திரை ப்பட மும் நினை த்த அள வுக்கு வெ ற்றியை கொடு க்கவி ல்லை . மேலும் 2018 கடைசி யாக செய் என்ற திரைப் படத் தில் நடி த்த வர் பின் எந்த படத் திலும் நடி க்க வில்லை.
மே லும் பின் னணி பாடக ரா கவும் பல ஹிட் பாடல் களை பாடி இருக் கி றார். இவர் மே லும் பல த னி யார் தொ லைக் காட்சி களில் நடன நிகழ்ச்சி களு க்கு ஜட்ஜ் ஆகவு ம் இருந் திருக்கி றார் .
கட ந்த 2016 ஆம் ஆ ண்டு சுருதி பா ஸ்கர் என்பவ ரை காதலி த்து திரு மணம் செய்து கொ ண் டார் . இவர்க ளுக்கு அகிரா என்ற ம களும் அ மூர் என்ற மக னும் இருக் கின்றன ர் . இந்த ஜோ டியின் அ ழகிய குடு ம்ப புகை ப்படங் கள் இதோ