சிம் புவின் பத்து தல படத் தில் இணை ந்துள்ள பிர பல நடிக ரின் ம னைவி .!! திரும ணம் குழந் தை பின் ரீ எண் டரி கொடு க்கும் நடி கை .!! இந்த காட்சி யை கவ னித்தீ ர்களா.?
தமிழ் சினி மாவின் பிர பல நடி கர் சிம்பு . இவர் கடைசி யாக மாநாடு , வெந் து தணிந் தது காடு என இர ண்டு வெற்றி திரைப் படங்க ளை கொடு த்து இருக்கி றார் . அ தை தொடர் ந்து இவர் ந டிப்பில் வெளி யாக இரு க்கும் திரைப்படம் தான் பத்து தல.
இந்த ப டம் கன்ன ட மொழியி ல் வெளி யாகி வெற்றி பெற்ற மப்டி திரைப்ப டத்தின் ரீமேக் . ம ணல் க டத்தல் தாதா வாக சிம்பு நடித் திருக் கிறார். மேலும் இய க்குனர் கௌதம் மேனன் , பிரியா பவா னி சங்கர் போன்ற முக் கிய நடிகர் கள் ப டத்தில் நடித் திருக் கின் றனர்.
இந்த படத் தின் டீச ர் சமீபத் தில் வெளியா கியிரு ந்தது . இதில் ராவண ன் என்னும் கதாபா த்திரத் தில் சிம்பு நடித்தி ருந் தார். இது ரசிக ர்களிட த்தில் பெரிய வரவேற்பு பெற்று வருகி ற து. இந்த நிலை யில் இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு நடிகை ரீ என் ட்ரி கொடு க் க இருக்கி றார்.
அவ ரது காட்சி களை டீச ரில் பா ர்த்த ரசி கர்கள் பெரு ம் மகிழ் ச்சி யிலி ருந்து வருகின் றனர் . அந்த நடிகை வேறு யாரு மில்லை நடி கர் ஆர் யாவி ன் மனைவி சாயி ஷா தான் . இவர் த மிழ் , தெலு ங்கு , ஹிந்தி என பல மொழி படங்களி லும் நடித் திருக்கி றார்.
2019 ஆம் ஆண்டு ஆர்யா வை காதல் திருமண ம் செய் து கொ ண்ட இ வர் அதன் பின் படங்க ளில் நடிக்கவி ல்லை. சமீபத்தி ல் இவர்க ளுக்கு பெண் குழந் தையும் பிறந்து ள்ள தால் சமூக வலை த ளத் தில் ஆக் டிவாக இருந்து கொ ண்டு பட ங்களில் நடிப்ப தை தவிர் த்து வரு கிறார்.
இந்த நிலை யில் சிம்புவி ன் பத்து தல படத் தில் இவரு டைய காட்சியை ப் பார்த் த பலரு ம் மகிழ்ச்சி ஆகி இரு க்கின்ற னர் . இத ன் மூலம் இவர் அடுத்த டுத்த திரை ப்பட ங்களில் நடி ப்பார் என எதிர்பார் த்துக் கொண்டி ருக்கின்ற னர்.