தெ னாலி படத் திற் காக கமல் சா ருக்கு தே சிய வி ருது கொ டுக் கலாம் .!! திடீ ரென கமலு க்கு புக ழாரம் பாடும் பிர பல நடி கர் .!! எத னால் தெரி யுமா.?

0

தமிழ்  சினிமா வின்   பிர பல   நடிக ராக   இருப் பவர்   தான்   நடி கர்   கம ல் ஹாசன்.  இவர்   கடை சியா க   விக் ரம்    திரை ப்படத் தில்   நடி த்திரு ந்தா ர் .  இந்த    திரை ப்படம்   வெளி யாகி  400   கோ டிகளு க்கு   மே ல்   வசூ ல்   செய் து   மிகப் பெரிய  வெற்றி யை   கொடு த்த து.

 

 

இதில்   கிடை த் த   உத்வே கத் தால்   கம ல்   தற் போது   அ டு த்தடுத் த   படங்க ளில்   கமிட்  ஆகி   வருகி றார்.    தற் போது   இந்தி யன்   2    திரை ப்படத் தில்   நடி த்து   வருகி றார்  .  இதை   அடு த்து   மணிர த்தி னம்  , ஹச்  வினோ த்  என   முன் னணி   இயக் குனர் கள்   படத் தில்   பணி யாற் ற   இருக் கிறா ர்.

 

 

இவர்   நடிப்ப தை   மட்டு மே   கொள் கை யாக   வைத் துக்   கொ ள்ளா மல்   இயக் கம் ,  திரைக் கதை  ,  நட னம் ,   தயா ரிப்பு   என   அனை த்து   வே லைகளை யும்    செய்து   வரு கிறா ர் .   இவ் வா  று   இவரு டைய   திரை ப்படங்க ள்   அந்த   சம யத் தில்   வெளியா கிய   போது   வரவே ற்பு   பெ றாது.

 

 

ஆனா ல்   பல   வருடங் களு க்குப்   பின்   கொ ண்டாட ப்ப டும்  .  பலரு ம்  இ தை  க மல்   எப்ப டி   அ ப்போ தே   செய் தார்   என  வியக்  கும்   அள விற்கு   இவர்  பல   விஷய ங்களை   தமிழ்   சினி மாவி ற்கு   காட் டியி ருக்கி றார் .  அந்த   வரிசை யில்   தற் போது   இணை ந்திரு ப்ப வர்   தான்   நடிக ர்   தனுஷ்  . 

 

 

தனுஷ்   தற் போது   கேப் டன்  மில் லர்   திரைப் பட த்தி ல்   நடித் து   வரு கிறார்  .  இவ ரும்   கமர்ஷி யலை   தா ண்டி   நடி ப்பிற் கும்   முக்கி யத் துவம்   கொடு க்கக்  கூடிய வர்  .  இவர்   சமீப த்திய   பேட்டி   ஒ ன்றில்   தெ னாலி   பட த்திற் கா க   நான்  அவ ருக்கு   தனி   தேசி ய   விரு து   கொ டுப்பே ன்   எ ன  கூறி  னார்.

 

 

மே லும்   மைக் கே ல்   மதன   காமரா ஜர்   ப டத்தி ல்   கமல்   சா ர்  எப் படி   ந  டித் தார்   என் றே   தெரி யவில் லை .   தெனா லி   காமெ டி   படமா க   இரு ந்தா லும்   அந்த   படத் தில்   ந டிப்ப து   மிக வும்   கஷ் டம்  . அதற் காக   நான்   அவ ருக்கு   தேசி ய   விருது   கொ டுப்பே ன்   என   வெளிப் படை யாக   தனு ஷ்   பேசி  இரு  க்கி றார் .

 

 

 

Leave A Reply

Your email address will not be published.