லி யோ படத் தில் பிக் பாஸ் ஜனனி க்கு அப்பா வாக நடிக் கும் தள பதி வி ஜய் .!! வெளி யான தகவ லால் அதி ர்ச்சி யான ரசி கர் கள்.!!
தமிழ் சினி மா வின் பிர பல நடி கர் விஜய் . இவர் தற் போது வாரி சு திரை ப்பட த்தை முடி த்து வி ட்டு லியோ தி ரைப்ப டத் தில் நடித் து வருகி றார் . இந்த படத் தை லோகே ஷ் கனக ராஜ் இய க்கி வரு கி றார் . த ற்போது படப் பிடி ப்பு கா ஷ்மீ ரில் விறு விறுப் பாக நட ந்து வரு கிறது.
அந்த படத் தில் இவரு க்கு ஜோடி யா க திரி ஷா நடிக் கி றார் . இ ருவ ரும் பல வருடங் களு க்கு பிறகு இணை வதா ல் படத் தின் மீது எ திர் பார் ப்பு அதி கரி த்து இரு க்கி றது . மே லும் இந்த படத் தில் அர் ஜுன் , மன் சூர் , கௌ தம் மே னன் , சஞ் சய் தத் என முக் கிய நடி கர் கள் பலர் நடிக் கிறா ர்கள்.
மே லும் பிரி யா ஆன ந்த் போ ன் ற சில நடி கைக ளும் நடித் திரு க்கி ன் றனர். மே லும் மிஸ் கின் ச மீபத் தில் தன து காட்சி களை முடி த்துவி ட்டு லோகே ஷுக்கு நன்றி தெரி வி த்து ஒரு புகை ப்பட த்தை வெளி யிட்டி ருந்தா ர்.
இந்த நிலை யி ல் தான் இந்த பட த்தில் பி க் பாஸ் ஆறா வது சீசனி ல் போட்டி யாள ராக கல ந்து கொ ண்ட இலங் கை யைச் சேர்ந் த ஜனனி நடி க்கி றார் என அறி விப்பு வெ ளி யா கி இரு ந்த து . மே லும் இந்த பட த்தில் இவரு க்கு என்ன கதா பா த்திர ம் என் பது தெரி யா ம ல் இ ருந் தது.
ஆ னால் சமீப த்தி ல் இவர் பேட் டி ஒ ன்று கலந் து கொ ண் டார் . அதி ல் தொகு ப்பா ளர் நீங்க ள் தளப தியி ன் மக ளாக நடி க்கிறீர்க ளா என கேள் வி எழுப் பினார் . அதற் கு ஜன னி தற் போது எதை யும் கூற முடி யாது என மழு ப்பி விட் டார் .
ஆனா ல் தற் போது ஜனனி யின் தந் தையா க தான் விஜய் படத் தில் நடித் திருக் கிறார் எ ன பல ரசிக ர்க ளும் கூறி வரு கின் றனர் . 22 வய தா கும் நிலை யில் 22 வயது பெண் ணு க்கு தந்தை யாக தள பதி இந்த படத் தில் நடிக் க இரு க்கி றார் என தற் போது ரசிக ர்கள் பேசி வருகி றார் கள்.