மயில் சா மியை தொட ர்ந்து சற்று முன் த மிழ் சி னிமா வின் மூ த்த பிரப லம் மர ணம் .!! வெளி யான செய்தி யால் அதிர் ச்சி யில் திரை யு லகம்.!!
தமிழ் சினி மா வில் சமீப கால மா க இற ப்புச் செய்தி கள் அடி க் கடி வந் து கொண் டே தான் இரு க்கி றது. இது ப ல ருக்கு ம் அதி ர்ச்சி யை கொடு த்திரு க்கி றது . சமீ பத் தில் கூட பி ரபல கா மெ டி நடிக ர் மயில் சாமி இ றப்பு திரை த்துறை யில் பல ரையும் அதி ர்ச்சி க்கு உள்ளா கிய து.
இந்த நிலை யில் தமிழ் சினிமா வி ன் மூத்த பிரப லம் ஒரு வர் த ற் போது உயிரி ழந்தி ருக் கி றார் . அவர் வேறு யாரு ம் இல் லை தமிழ் சினி மா வி ன் மூத்த ஒளிப் பதி வாளர் ஆன சேக ர் என்ப வர் தா ன்.
இவர் பி வா சுவின் முதல் பட மான பன்னீ ர் புஷ் பங் கள் , பண க்கா ரன் , உழை ப்பாளி , சேது பதி ஐபி எஸ் , வா ல்டர் வெற்றி வேல் போ ன்ற பல திரை ப்படங் களில் பணி யா ற்றி இரு க்கி றார் . 150-க் கும் மேற் பட்ட படங் களி ல் தமிழ் மற்று ம் மலை யாள மொ ழிக ளி ல் ஒளி ப்பதி வராக பணி யா ற்றி இரு க்கி றார்.
இவர் தற் போது வய து முதிர்ச் சி கார ணமா க தன்னு டை ய 91 வய தில் இன்று கால மா னார் என்ற செ ய்தி தற் போது வெளி வந்திரு க்கி றது . இயக் கு னர் பி வாசு வின் சித்தப் பா தான் இந்த சேக ர் . இவர் பி வாசு படங்க ளை தொட ர்ச்சி யாக பணி யா ற்றி வந்த வர்.
தமிழ் மற் றும் தெ லுங் கி ல் 25 படங் களுக் கும் மே லா ன படங்க ளை யும் தயா ரித்து தயாரி ப்பாள ராக வும் இருந் து வந்த வர் . இந்த நிலை யில் இவரு டைய மறை வுக்கு பிரப லங்க ளும் தங்கள து இர ங்க லை தெரிவி த் து வ ருகி ன்ற னர் .