இளை ய ராஜா செ ய்த வேலை யால் நடி ப்பதை யே நிறு த்தி விட்ட பி ரபல நடி கர் .!! இளை ய ராஜா இப் படி யும் செய் வாரா .? இணை யத் தில் வெளி யான தக வல்.!
தமிழ் சினி மா வின் பிர பல இசை யமை ப்பா ளர் தான் இளை ய ராஜா . 80 காலக ட்டத் தில் இரு ந் து தற்போது வரை பிரப ல இசை ய மைப்பா ளராக இரு ந்து வருகி றார் . இவ ரு டைய பாட ல்க ளை விரும்பாத வர்க ள் யாரு ம் இரு க்க முடியா து.
இளை யரா ஜா இ சையில் ஞானி ஆக இருந் தா லு ம் நிஜ வாழ் க்கை யில் பல சர்ச் சை களை செ ய்து வந்த வர் எ ன் பது அ னைவரு க்கு ம் தெரி யும் . அதே போல் ஒரு பிரப ல நடிக ர் படங்க ளில் நடி த்து வந் து கொ ண்டிரு ந் தார் . ஆ னால் அவர் சில காலங் களி லேயே படங்க ளில் நடிப்ப தை தவி ர்த்து விட் டார்.
அதற் கு காரண ம் இளை யரா ஜா தான் என தற் போது த கவ ல் வெளி யாகியி ருக்கி றது . இளை யராஜா செய் த விஷய த் தால் தான் அவர் நடி ப்பதை நிறு த்திவிட் டா ராம் . அ வர் வேறு யா ரும் இல் லை பிர பல பாட கர் மனோ . இவர் தமிழ் மட்டு மி ன்றி பல மொ ழிக ளில் 24 ஆயி ரம் பாடல் களுக் கு மேல் பாடி யிருக் கிறா ர்.
இளை யரா ஜா இசை யில் மட்டு ம் 500 பாடல் களு க் கும் மேல் பாடி இருக் கிறா ர் . பல நிகழ் ச்சி களி ல் நடுவ ராக வும் இவர் இருக்கி றார் . அண் மை யில் ஒரு பேட்டி யில் கல ந் து கொ ண்ட இவரி டம் சில படங் களில் நடி த்த நீங் கள் ஏன் அதன் பின் நடி க்கவில் லை என கே ள் வி எழு ப்பியி ரு ந்தன ர்.
அத ற்கு பதில் கூறி யவர் இளை யரா ஜா தான் கார ணம் எனக் கூறி யிருக் கிறார் . அதா வது இ ளையரா ஜா மனோ விடம் நீ ங்கள் நடி க் க சென் று விட் டால் உங் களுக் கான பாட ல்கள் காத்தி ருக் காது எனக் கூறி யிருந் தா ராம். சிங்கா ரவே லன் ப டத் தில் இருந் த போது நான் பாடி கொடு க்க வேண் டிய பாட ல்கள் இரு ந்த து.
ஆனா ல் 15-க்கும் மேற்ப ட்ட பாடல் க ள் நான் படபி டிப்பு மு டிந்த பிறகு தான் பாடி கொ டுத் தேன் . அப் போது தான் இளை யரா ஜா அப் படி கூறி னார் . அத னால் அத னை எச் சரிக் கை யாக எடு த்துக் கொ ண்டு பா டும் தொ ழிலில் கவ னம் செலுத் தி னேன் என கூறி யிரு க்கி றார்.