மயி ல் சாமி யின் கடைசி ஆசை இது தான் .!! இதை கண் டிப் பாக நான் நிறை வேற்று வேன் .!! கலங் கிய படி சொ ன்ன சூப் பர் ஸ் டார் ர ஜினி.!!

0

திரை   உல கில்   பலர்   தற் போது  உயிரி ழந்து    வருவ தை   தொ டர் ந்து   திரை உல கில்   பெறு ம்   இழப் பாக   நே ற்று   காமெ டி   நடி கர்   மயி ல்சாமி   உயிரி ழந்தி ருக்கி றார்  . இது    ஓட்டு மொ த்த   தமிழ்   திரை  உலகை யே   அ திர்ச் சிக் கு   உள்ளா க்கி   இரு ந் தது.

 

 

தாவ ணி   கன வுகள்   மூலம்  அனை வரையு ம்   சிரி க்க   வை க்க   தொ டங்கிய வர்  அதன் பின்   ரஜினி ,   கமல் ,   அஜி த்  ,  வி ஜய்   என   அனை த்து   முன் னணி   நடிக ர்கள்   பட ங்க ளில்   நடித் து   தவிர் க்க   மு டியாத   ஒரு   நடிகரா க    இரு ந்து   வந் தார்.

 

 

மே லும்   தன் னை   நம்பிய வர்க ளுக்கு  உதவி   செ ய்வது   மற் றும்   கொ ரோனா   சம யத்தில்   பல   உதவி களை   செய் து    வந்தி ருக்கி றார்  .   மற் றொரு   புறம்    கோ வில்   குளம்  என   அ னைத்தி ற்கும்   காசுக ளை   அள் ளிக்   கொடு த்து   இ ருக் கிறா ர்.

 

 

இப் படி    பய ணி த்துக்   கொண் டி ருந்த   மயி ல் சாமி   நேற் று   திடீ ரென   மாரடை ப்பால்   உயிரி ழந்தா ர் .   இது   அனை வருக் கும்   பெரி ய   இழப் பாக   அமை ந் தது .   இந்த   நிலை யில்   சூப் பர்   ஸ் டார்   ரஜி னிகா ந்த்   மயில் சா மி   உடலு க்கு   நே ற்று   நே ரில்   செ ன்று   அஞ் சலி   செ லுத்தி னார்.

 

அதன் பின்   பத்தி ரி கையாளர் களை   சந்தி த்த   அவ ர்   என்னு டைய   நெருங் கிய   நண் பர்   மயில் சாமி  .  அவர்   திருவ ண்ணா மலை   கோயி லுக் கு   சென் ற   போது   என க்கு   மூன்று   முறை   போன்   செய் தார்  .  ஆ னால்   என் னால்   எ டுக்க   முடியா மல்   போன து  .  அ தனா ல்     அ  வரிடம்    மன்னி ப்பு   கே ட்க   வேண் டும்   எ ன   இரு ந்தே ன்.

 

 

அத ற்குள்   ம றை ந்து   விட் டார் .    சிவன்   கோவி லில்   நான்   பாலா பி ஷேகம்   செய்  ய   வேண் டும்   என்ப து  தான்   அவரு டைய   ஆ சை  .   அதை   அவரு டைய   கடை சி   ஆசை யாக   நான்   நிறை வேற் றுவே ன்   என்று   ரஜினி    கூறியிரு க்கி றார் .  இது   தற்போ து   இணை யத் தில்   வைர லான   ஒன் றாக   இ ருந்து   வ ருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.