படம் பார் க்க வந்த பெண் ணி டம் முத் தம் கே ட்டு தொல் லை செ ய்த நடி கர் கூல் சுரே ஷ் .!! விட்டு டு ங்க சார் என ஓ டிய அந் தப் பெண் .!! எல் லை மீ றும் கூல் சுரேஷ்.!!
பிர பல காமெ டி நடிக ராக இருந் து வந்த வ ர் தான் ந டிகர் கூல் சு ரேஷ் . இவர் நடிக ராக பல திரை ப்படங் களில் நடித்தி ருக்கி றா ர் . ஆ னால் சமீப கால மாக இவ ருக்கு பட வாய் ப்புக ள் பெரி தும் அமை வது கிடை யாது. அத னால் தற் போது சோசி யல் மீடி யாக் களி ல் அலப் பறை செய் து வரு கி றார்.
புதிய பட ங் கள் வெளி யா கும் திரை யரங்கு களில் சென் று படத் தை காமெ டியான முறை யில் விமர்ச னம் செய் கின்ற பெய ரில் சில அட்டூ ழிய ங்க ளை செய் து வந்து கொ ண்டி ருக்கி றார் . சமீப த்தி ல் படம் பார் த் துட்டு வந்த பெண் ணி டம் முத்த ம் கேட் டு தொல் லை செய் து இரு க்கி றார்.
அதா வது இன்று பகா சுரன் மற் றும் வாத் தி படங்கள் வெளியானது . அதில் இவர் நடித் து இருக் கிறா ர் . அதில் இ வர் இந்த படம் என்னு டைய நூறாவ து படம் என் றும் என்னு டைய நூ றாவ து படமா க இந்த பட ம் அமை வ தில் என க்கு மகி ழ்ச் சியா க பேசி இரு க்கி றார்.
இப் படி பேசி க் கொ ண்டிரு ந்த நேரத் தில் ஒரு பெண் படம் பார்த் துவி ட்டு வந்த நிலை யில் அந்த பெண் ணை அழை த்து அவரி ன் தோள் மீது கை யை போ ட்டு க்கொ ண்டு உங்க ளை ப் போ ன்ற பெண்க ளுக் கான பட ம்தான் . இந்த படத் தை பா ர்த்து நீங்க ள் ஜாக்கி ரதை யாக இருக் க வே ண்டும் .
உட னே இது என்னு டைய தங் கை போல் தான் என் று கூறி அரு கில் இரு ந்த பெண் ணை மு த்தம் கொ டுக்கு மாறு தொல் லை செய் திருக் கி றார் . அந்த பெண் ணும் விட் டுடுங் க சார் என கேட் டு தப் பிக்க முய ற்சி செய்தி ருக் கி றார் . தொட ர்ந்து நீ என் தங் கை மாதி ரி என்று கூறி டார் ச் சர் செய் திருக் கிறார் .
அதன் பின் படத் தை பார்த் ததி னால் தான் அவர் உஷா ராக இருக் கி றார் எ ன பேசி அந்த விஷ யத் தை மழு ப் பி வி ட்டார் . இந்த வீடி யோ தற் போது சோசி யல் மீடி யாக் களில் பரவி பல ரும் தங் களது கண்ட னங்க ளை தெரிவி த்து வருகி ன் றனர்.