ஜெயி லர் திரை ப்பட த்தில் இ ணைந்த சிவ கார்த் திகே யன் .!! தரமா ன சம்ப வம் செ ய்யப் போ கும் நெல் சன் .!! வெளி யான லேட் டஸ்ட் அப் டேட்.!!

0

சூப் பர்   ஸ் டார்   ரஜி னி   நடிப் பில்   தற் போது   உரு வாகி   வரும்   திரை ப்ப டம்   தான்   ஜெயி லர்  .  இந்த   படத் தை   நெல் சன்    இய க்கி   வரு கி றார் .   இந்த   படத் தில்   இவரு டன்   இணை ந்து   ரம் யா   கிரு ஷ்ண ன் ,   சிவ ராஜ்   குமா ர்  ,  மோக ன்லால் ,    யோகி  பாபு   போ ன்ற   முன்ன ணி   பிரப  லங்க  ள்   இணை ந்து   இருக்கி ன்ற னர் .

 

 

இவர் க ளைத்   தொ ட ர்ந்து   வசந் த்   ரவி  ,  ஜா க்கி   ஷே ரப்ப்   ,  தமன் னா என   முக் கிய   நடிகர்க ளும்   இடம்   பெற் று   இரு க்கின் றன ர் .   இந்த   படத்தி ற் கு   அ னிருத்   இசை யமை க்கி றார் .  இந்த   படத் தை   எப்ப டியா வது   வெற் றி   ஆக்க   வே ண்டும்   என   நெல் சன்   இரவு   பக லாக   உழை த்து   வரு கிறா ராம்.

 

 

மே லும்   ஆரம்ப த்தி லேயே  இ  ந்த   படத் தில்   சிவகா ர்த்தி கேயன்   நடிப் பார்   என்று   ஒரு   பே ச்சு   அடிப ட்டு   வந் த து .   ஆ னால்   அவரு க்கு   பதில்   தான்   வச ந்த்   ரவி   படத் தில்   இணை ந் து   விட் டார்   என்று   கடைசி யில்   சொல் லப்ப ட்ட து .   மே லும்   சிவகா ர் த்தி கேய ன்   நடி க்க   ஆ சை   தெரி வித்தா ராம்.

 

 

ஆனா ல்   ரஜினி   இது   முழு   ரஜி னி   பட மாக   இருக் க   வே ண்டும்   என  அவ ரை   தவி ர்த்து   விட் டார் .   இந்த   நிலை யில்   த ற்போது   ஜெயி லர்   திரை ப்படத் தில்   சிவ கார் த்தி கேயன்   இணை ந்திரு க்கிறா ர் .   அதா வது  நடிக ராக   இ ணையா மல்   ரஜினி   இவ ருக்கு  ஒரு   பாட லை   எழு தும்    வாய்ப் பை   கொடு த்தி ருக் கிறார்.

 

 

ஏற்க னவே   டா க்டர்  , பீஸ்ட்   போ ன்ற   பட ங்களி ல்   பாட ல்கள்   எழுதி   மிகப் பெரிய   அள வுக்கு   வெற் றி   கண் டவர்   சிவகா ர்த்தி கே யன் .   ரஜினி   படத் தில்   பாட ல்   எழு தும்   வா ய்ப்பு   கிடை த் ததே   பெரி து   என   அவ ரும்   ஒப்பு க்கொ ண்டா ராம்.   அத னால்   பா டலை   வெ றித்தன மாக   எழுத   முடி வு   செய்து    இரு க்கிறா ராம்.

 

 

இத னால்   ரசிக ர்கள்   பெ ரிய   ஆவ லில்   இரு ந்து   வருகி ன்ற னர்  .  அதே போல்   இதில்   கிடை த்த   சம் பளத் தை   பாட  லாசிரி யர்   நா  முத் துக்குமா ரின்   குடும் பத்தி ற்கு   சிவகா ர்த்தி கேய ன்   வழ ங்கி   விட் டாரா ம்.    இந்த   தக வல்   த  ற்போது   இணை யத்தில்   பரவ லாக   பேசப் பட் டு   வரு கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.