15 நாட்கள் கூட நிலைக்காத கா த ல் தி ரு ம ண ம் நடிகை கனகாவின் தற்போதைய பு கை ப் ப ட ங்கள் !!
திரை உலகை உருவாக்கி மக்கள் பொழுது போக்காக இருக்கும் இந்த சினிமா ஒரு காலத்தில் குறைவாக காணப்பட்டது .அதையும் தாண்டி உலகம் மாறுவது போலவே நாகரிகங்களுக்கு மத்தியில் சினிமா உலகத்தை கையில் அடக்கி உள்ளனர் .தொலைகாட்சியில் சினிமா பார்த்த மக்கள் அனைவர் கைகளிலும் சினிமாவை போனின் மூலம் பார்த்து வருகின்றனர் .அந்த வகையில் நடிகை நடிகைகளும் காலத்திற்கு ஏற்ப நடிக்கின்றனர்.இந்த திரையுலகத்தில் எத்தனை நடிகைகள் வந்தாலும் தனகென ரசிகர் பட்டாளம் இன்றளவிலும் உள்ள நடிகைதான் கரகாட்ட பட நடிகை கனகா 1973 ,17 ஜூலை தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகை தேவிகா அவர்களின் மகள் தான் நடிகை கனகா.
இவரது முதல் படமான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார் இது மட்டும் இன்றி பல பட வாய்ப்பு இவர்களுக்கு வந்த வண்ணம் உள்ளது இவரது தந்தை தேவதாஸ் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .
1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் மூலமா அறிமுகமான நடிகை கனகா முதல் படத்திலிருந்து இதை தொடர்ந்து அவருக்கு என பல ரசிகர்களும் உண்டு இந்த நிலையில் நடிகை கனகா பல முன்னணியின் நடிகர்களுடன் நடித்துள்ளார். ரஜினிகாந்த் பிரபு கார்த்தி மோகன்லால் மம்முட்டி ஜெயராம் போன்ற பல நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை தந்துள்ளார்.
இவர் தமிழில் நடித்த முதல் படமான கரகாட்டக்காரன் ,எதிர்காற்று ,அதிசய பிறவி, தாலாட்டு கேக்குதம்மா ,சாமுண்டி, கோவில் காலை, ஜ ல் லி க் க ட்டு காலை சக்திவேல், பெரிய குடும்பம் ,போன்ற படங்களில் நடித்த நடிகை கனகா 2007 இல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை கா த லி த் து தி ரு ம ண ம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகை கனகாவின் தி ரு ம ண வாழ்க்கை 15 நாள்கள் மட்டுமே நிலைத்தது .தனது மகளின் வாழ்க்கை நினைத்து நடிகை தேவிகா கா ல மா னா ர் .2001 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை நிறுத்திய கனக தனிமையை விரும்பினார் . அவர் பு ற் று நோ யா ல் பா தி க் க ப ட் டா ர் சமிபத்தில் நடிகை கனகா வீடு தீ பிடித்ததாக சமுக வலைதளத்தில் அனைவராலும் பேசப்பட்டது .