இனி ரா ஜா ராணி 2 சீரி யலி ல் சந்தி யா இவர் தான் .!! ஜீ தமிழ் சீரி யல் நடி கை யை தூக் கி ய விஜய் டிவி .!! பு கைப் படத் துடன் உள் ளே.!!
விஜய் டிவி யில் பிரப ல மான சீரி யலாக இரு ந்து வந் தது ரா ஜா ராணி. வெற்றி கரமா க முதல் சீச னை முடி த்து தற் போது இதன் இர ண்டா வது பாகம் வெற்றி கரமா க இரு ந் து வருகி றது.
இதில் சித்து கதாநா யகனா கவு ம் ஆலி யா மா னசா கதா நாயகி யா கவும் நடித் திருந் தனர் . ஆலி யா மன சா தான் கர்ப் பமா க இரு ப்ப தால் பாதி யிலே யே விலகி விட் டார். அவரு க்கு பின்பு சந்தி யா கதா பாத்தி ரத் தில் நடி க்க வந்த வர் தான் ரி யா.
இவ ரும் சில கார ணங் களால் சீரி ய லை விட்டு வில கி விட்ட தாக நே ற்று வீடி யோ மூல ம் வெளி யிட் டார் . இது ரசிக ர்கள் ப லருக் கு ம் அதிர்ச் சி கொடு த்திரு ந்தது . இந்த நிலை யில் யார் தான் அடு த்த சந்தி யா வாக நடிப் பார் எ ன்ற கேள் வி பல ருக்கு ம் எழுந் திருந் தது.
இந்த நிலை யில் ஜீ தமி ழில் கோகு லத்தி ல் சீதை என்ற தொட ரில் நடி த்து பிரப லமா ன ஆ ஷா கௌடா என்ற நடிகை யை இ தில் சந்தி யா வாக நடி க்க கமிட் செய் திருப் ப தாக தற் போது தக வல் வெளி யா கி இருக் கி றது.
எதற் காக ரியா வை மாற்றி னா ர்கள் எ ன்ற காரண ம் தற் போது வரை தெரிய வில் லை . ஆனா ல் இனி சந்தியா வாக நடிக் கப் போ வது ஆஷா தான் என தற் போது தக வல் வெளி யாகி இருக் கிற து. அத னால் தற் போது ஆஷா கௌடா வின் புகை ப்பட ங்க ள் இணை யத் தில் வைர லாகி கொண் டு இ ருக்கிற து.