பெண் கள் இப் படி செய் வது தான் பிர ச்சனை க்கு கார ணமே .!! பெண் கள் குறி த்து சர்ச் சை க்குரிய கரு த்தை பேசி சர் ச்சை யில் சிக் கிய பிர பல இய க்குனர் .!! இவ ருக்கு இதே வேலை தான் போல.!!
பழைய வண் ணாரப் பேட்டை என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமா வி ற்கு இயக் குன ராக அறிமு கமா னவர் தான் இய க்கு னர் மோ கன் ஜி . அதன் பின் பல ஆண் டுகள் கழித் து தி ரௌபதி என்ற பட த்தை இயக் கியி ருந் தார் . இந்த படம் மிகப் பெ ரிய சர் ச்சை யை உருவா க்கி யிருந் தது .
மே லும் இதில் மறை முக மா க பல சாதிய பிரச்ச னையை யும் பேசி யிருந் தார். இந்த படம் அந்த சமயத் தில் பெரு ம் சர்ச் சை ஏ ற்ப டுத்தி பல தரப்பி லிரு ந்து விமர் சன ங்கள் வந்த து . அதை தொ டர்ந் து ருத்ர தாண்ட வம் என்ற படத் தை இயக் கியி ருந் தார் .
அந்த பட மும் தி ரௌபதி போல் இரு ந்த தால் பல ரும் இவ ரை கடுமை யாக விமர்ச னம் செய் து பல சர்ச்சை யில் சிக்கி யிரு ந்தார் . இருந் தும் இவர் தற் போது வரை திருந்தாம லே இருந் து வருகி றார் . இவர் புதிய திரை ப் படம் ஒன் றை இய க்கி இருக் கிறா ர் .
இதில் செல்வ ராகவ ன் முதன் மை கதாபா த்திர த்தி ல் நடித் திருக் கிறா ர். மே லும் நட்டி , மன் சூர் அலி கான் போன் ற பிரபலங் களு ம் நடித்தி ருக்கின் றனர். இந்த படம் தற் போது பெரிய எதிர்பா ர்ப் பில் இரு ந்து வரு கிறது . இவர் அடிக் கடி சர்ச்சை யி ல் சிக்கி க் கொள் பவர்.
சமீப த்தில் பெண் கள் குறி த்து இவர் பேசியி ரு ப்பது பெரு ம் சர்ச்சை யை உரு வாக்கி இரு க்கிற து . ஒரு நிக ழ்ச்சி யில் இவ ர் பேசும் பொழு து பெண் கள் தங்க ளுடைய சமூக வலை தளங் களில் முக ப்பு புகைப்ப டங்கள் அழ காக வை க்க வேண் டாம் . அதை அப் படி வைப் பது தான் சில பிரச்சனை களு க்கு முக் கிய காரணம்.
இவர் இப் படி பேசிய தை கண்டி த்து பல ரும் தற் போது தங்க ளது கருத் துக்க ளை கூறி வருகி ன்ற னர் . அதா வது இவர் பெண் களு க்கு நடக்கு ம் குற்றங் களை திருத் துவ து போல் இல் லா மல் பெண்க ள் இப்படி செய் வதா ல் தான் குற்ற ங்கள் நடக் கிறது என பேசி மீண் டு ம் ஒரு பிரச் சனை யை கிள ப்பி இருக் கிறார் .