நடி கர் வடிவே லுவை தொ ட ர்ந்து ரெட் கா ர்ட் சர் ச்சை யில் சிக் கும் முன் னணி காமெ டி நடி கர் .!! தயா ரிப்பா ளர் சங் கத்தி ல் கொடு த்த பு கார் .!! இவ ரா என ஷாக் கில் ரசி கர் கள்.!!

0

தமிழ்   சினி மா வின்   பிர பல   கா மெடி    நடிக ரா க   இரு ந்த   வடிவே லு   இம் சை   அர சன்   24   ஆம்  புலி கேசி   திரை ப்பட த்தி ல்   நடி த்து    வ ந்தார்  .  அந்த   சமய த்தில்   தயாரி ப்பா ளர்   சங்க ருடன்   ஏற்பட் ட    பிரச்ச னை யால்   தயாரி ப்பா ளர்   சங்க த்தில்   புகா ர்   அளிக் கப்ப ட்டது.

 

 

அத னால்   அவருக் கு   ரெட்   கார் டு    வழங்க ப்ப ட்டது .   அதனா ல்   இவர்   பல   ஆண்டு கள்    சினிமா வை   விட்டு   ஒது ங்கி  தற் போது   மீண் டும்   நடி க்க   வந்தி ருக்கி றார்  .    தற் போது   இதே   போன் று   ஒரு   காமெ டி   நடி கர்   ரெட்   கா ர்ட்   சர்ச் சையில்   சிக்க  இருக்கி றா ர்  . அந்த   நடி கர்   வே று   யா ரும்    இல் லை.

 

 

டாக் டர்   திரைப் படத் தில்   நகைச் சு வை    மூலம்    அ  னைவரை யும்   கவர் ந்த   ரெ டின்   கிங்ஸ் லி   தான்.  1998   ஆம்   ஆண்டு  அவள்   வருவா ளா   படத் தில்   டான் சராக  அறி முக மாகி    இருப் பார் .   அதன்   பின்   மற்ற   வேலைக ளை   பார் த்து   வந்த வர்   நெ ல்சன்   உட ன்   இருக் கும்   நட்பா ல்    மீண் டும்   ந டிக்க   வந் தார்.

 

 

கோல மாவு    கோ கிலா ,   டாக் ட ர் ,   பீஸ்ட்    என   அனை த் து    நெல் சன்   திரை ப்படங்க ளிலு ம்    நகைச் சுவை யா க    நடி த்து    அனைவ ரை யும்   கவ ர்ந்தவர்.     இந்த   நிலை யில்   இவர்   மீது   தயா ரிப்பா ளர்   மணிக ண்டன்   என்ப வர்   தயாரிப் பாளர்   சங்கத் தில்    புகார்   ஒன் று   கொடுத் திருக்கி றா ர்.

 

 

அதா வது   இவர்   லெக் பீஸ்   என்ற   திரைப் படத் தில்   பத்து   நாட்க ள்   நடி க்க   கால் ஷீட்   கொ டுத்து  விட்டு   நான் கு   நாட்க ள்   மட் டுமே   நடித் துள்ளா ராம்  .  ஆ னால்   பத்து   நாட்க ளுக் கான   சம்பள த்தை   முன் கூட்டி யே   வாங்கி விட் டு    மீத முள்ள   நாட் கள்   நடிக் க   முடி யாது   என   பி ரச்ச னை   செய் து    வருகி றாரா ம்.

 

 

இத னால்  அந்த   தொ கையை   திருப் பித்   தரும் படி   மற் றும்   நஷ்ட  ஈடு   கே ட்டும்   இவ ர்   மீது    தயா ரிப்பா ளர்   சங்க த்தி ல்   புகா ர்    அளி க்கப் பட்டு   இரு க் கிறது.  இத னால்   இவ ருக் கும்   வடிவே லு   நிலை   வந்து   விடு மா   என   தற் போது   பலரு ம்   கே ட்டு  வருகி ன்ற னர்  .  இந்த   செ யல்   தற் போது   பல ரையும்   ஷா க் காக   வை த்திரு க்கிற து.

 

Leave A Reply

Your email address will not be published.