ப டாத பாடு பட் டும் திரு ந்தாத வடி வேலு .!! மீண் டும் தனது வேலை யை காட்ட தொ டங் கிட் டார் போல. !! உச்ச கட்ட கோ ப த்தில் இருக் கும் ச ந்தி ரமுகி 2 பட குழு.!!

0

தமிழ்   சினி மாவி ன்   பிரப ல   கா மெடி   ந டிக ர்   தான்   வடி வேலு .  இவரு டைய   நகை ச்சு வை க்கு   சிரிக் காத வர்களே    இரு க்க   முடி யாது.    அந்த   அ ளவி ற்கு   ரசிக ர்க ளை   கவர் ந்த வர்   இவ ர் .   இடை யில்  பல   பிரச் சனை களை   சந் தித்து   நீண்ட   இடை வேளை க்கு   பிறகு   மீண் டும்   ரீ   என் ட்ரி   கொடு த்து  நடி த்து   வருகி றார்.

 

 

இவர்   சமீப த் தில்   கதாநா யக னாக   நடி த்து     வெளி யான   நாய்  சேகர்  திரை ப்படம்   மிகப்பெ ரி ய   எதிர் பார் ப்பு    ம த்தியில்    வெளி யா னது .   ஆனா ல்   படம்   ஒரு   தோ ல்வி   படமா க   அமை ந்த து .   அத ற்கு   கார ணம்   வடி வேலு    நகைச் சுவை களும்   பெ ரிய   அளவி ல்   வே லை   செ ய்ய   வில் லை  .

 

 

இந்த   நிலை யில்   இவர்   இனி   கதாநா யக னா க   நடிப்ப து   கிடை யாது   என்று ம்   படங்க ளில்   காமெ டியா க   மட் டுமே   ந டிக்க   திட்ட மி ட்டு   இரு க்கிறா ர் .  இந்த   நிலை யில்   இவர்   தற் போது   நடி த்து  வரு ம்   திரை ப்ப டம்   தான்   சந்தி ர முகி   2 .

 

 

ஆனால்   இவர்   இந்த   படத்தி லும்  மீண் டும்   தன்   வேலை யை   காட் டி   வரு வதாக   சொல் லப் படுகி றது  .  வே தாளம்     மீண் டும்    முரு ங்கை  மரம்   ஏறி யது   போல   தன்னு டைய   ஆட் டத் தை   தொட ங் கி   இருக் கி றார் .   அதாவ து   ஷூட் டிங்   காலை யில்  9:00   மணி க்கு   சொ ல்லி   இருக் கி றார் கள் .

 

 

ஆனா ல்   அவர்   பத்து   மணி க்கு   தான்   வரு வேன்   என்று   சொ ல்கிறா ராம் .   ஆனா ல்   அ ப்பொ ழுது ம்   பத்து   மணி க்கு   வரா மல்   1  2   மணி க்கு   தான்     வருகி றாரா ம்.   இத னால்   படத்தி ல்   நடி கர்   நடிகை கள்   வடி வேலுக் காக   பல   மணி   நேரம்   காத் துக்   கொண் டிருப் ப தாக   சொல்ல ப்படு கிறது .

 

 

நாம்   பல ரின்   நேரத் தை  வீண  டிக்கி றோம்   என்று   நினை க்காம ல்    தன்    இஷ்ட த் திற்கு   இவர்   படப் பி டிப்பு க்கு   வந்து    செல் வதாக   சொல் லப்படு கிறது.  அனை வருமே   இவர்   மீது   செம   கோபத் தில்   இருப் பதா கவும்   சொல் லப்ப டுகி றது.  மீண் டும்   நடி க்க   வந் தும்   திருந் தா மல்   இ ருக் கிறா ர்   என   பல ரும்   விமர்ச னம்    செய் து   வரு கின்ற னர்.

 

Leave A Reply

Your email address will not be published.