28 வரு டங் களு க்கு முன் பே கோடி களை குவி த்த பாட் ஷா .!! பாட் ஷா படத் தின் மொ த்த வசூல் எவ்வ ளவு தெரி யுமா .?? வெளி யான ஷாக் கிங் தக வல்.!!

0

தமிழ்   சினி மா வி ன்   தவி ர்க்க   முடி யாத   நடி கர்   சூப் பர்   ஸ் டார்   ரஜி னிகாந் த்.   இவர்  40   ஆண்டு களுக் கும்   மேலா க   சூப் பர்   ஸ்டா ர்   பட்டத் தை   தன் வசம்   வைத் திரு க்கி றார் .   மே லும்   பல   வருட ங்களாக வே   இவர்   ப டங்கள்   மட் டும்   தா ன்  வசூ  லில்    முதல்   இடத் தில்   இ ருந்து   வருகி றது.

 

 

 

மே லும்   தனது   கரி யரில்   அதி கம்   வெற் றி   படங்க ளை   கொ டுத்த வர்   இவர்.    தற் போது   நெ ல்சன்   உடன்   இணை ந்து   ஜெயி லர்   திரை ப்படத் தில்   நடித் து    வருகி றார் .   இந்த   படமு ம்   கட்டா யம்   வெற் றி   அடை ய    ரசிக ர்கள்   எதிர் பார்த் துக்   கொண் டிருக்கி ன் றனர்.

 

 

 

அத னால்   முக் கிய   நடிகர் களா க   இருப் பவர்க ளை  படத் தில்   நடி க்க   வை க்க   நெல் சன்   திட் டமிட் டு   தற் போது   வேலை களை    பார் த்து   வரு கிறா ர் .   இந்த   நிலை யில்   ஒவ் வொரு   காலகட் டத் திலும்   இவரு டைய    திரைப் படம்   தான்   மிகப் பெ ரிய   வசூல்   வே ட்டை    ந டத்தி  யிருக் கிறது .

 

 

அந்த   வகை யில்   இயக்கு னர்   சு ரேஷ்   கிருஷ் ணா   இயக் கத் தில்    199 5   ஆ ம்  ஆண் டு   வெளி யான   திரை ப்பட ம்   தான்   பாட் ஷா .   இன் று  வரை   தமிழ்   சினி மா வின்   கமர் சி யல்   படங் களு க்கு   முன்   உதா ரண மாக   இரு க்கு ம்    படம்     இது .   படத் தில்    ரகு வரன் ,   ஆன ந்த  ராஜ் ,   ந க்மா   போ ன்ற   பிரப லங்க ள்   நடித் திருப்பா ர்கள்.

 

 

இன்று   பல   நடிக ர்க ள்   100   கோ டி     வசூல்   செ ய்து   விட் டாலே   வெ ற்றி   என்று   சொல் லிக்    கொள் கிறா ர்கள் .   ஆ னால்   அ ந்த   சமய த்திலே யே   பல   கோ டி    வசூல்  செய் பவர்   ரஜி னி  .  அந்த   வகை யில்   ரஜி னியின்   பாட் ஷா   திரை ப்படம்   அந்த   சமய த்தி லே யே   உல கம்   முழுவ தும்    37   கோ டி   வசூல்   செய்தி ருக்கி றது.

 

 

இதில்   இந்தி யா வில்   மட் டும்   முப்ப து   கோடி யும்   வெளி நாடு களில்   ஆறு   கோ டியும்   வ சூல்   செய் திருக் கிறது .   இந்த   தக வல்   தற் போது    ரஜினி   ரசி கர்கள்   மத்தி யில்   வைர லாகி   வருகி றது .   அப்பொ ழு தே   பல   கோடி களை   குவி த்தவர்   தான்   சூப் பர்   ஸ் டார்   என் பது    குறிப்பி டத் தக் கது.

 

Leave A Reply

Your email address will not be published.