அஜி த் படத் தில் இரு ந்து வி லகி விட் டேன் .!! மன மு டைந்த பதி வை வெளி யிட்ட விக்னே ஷ் சி வன் .!! ஆறு தல் கூ றும் ரசி கர் கள்.!!

0

தமிழ்   சினிமா  வின்   பிர பல   நடிக ர்   அஜித்  .  இ வர்   துணி வு   திரை ப்பட த்தை   முடி த்து  விட்டு   விக்னே ஷ்   சிவன்   திரைப் பட த்தில்   இணை யா க   இரு  ந்தார் .   இந்த   படத் திற் கான   ஆரம் ப    பணி கள்    நடந் து   வருவ தாக   விக்னே ஷ்   சி வன்   பே ட் டி   ஒன்றி ல்   குறி ப்பிட்டி ருந் தார்.

 

 

திடீ ரென   இந்த  படத் தில்   இரு ந்து   இ வரை   தயா ரிப்பு   நிறு வனம்   வில க்கி   இருப் பதாக   ஒரு   தகவ ல்   வெளி  யாகி   இருந் த து  .   இது   அதிகா ரப்பூ ர்வமா ன   தகவ லா   என   தெரி யாத வாறு   பல   பேச்சு க ள்   இரு ந்து   வந்த து .   அத ற்கு  கா ரணம்  இவர்   முழு   கதை யை யும்   அஜித்    கூறி யிரு க்கி றார் .

 

 

அந்த   கதை யை   கே ட்டு   அவர் க  ள்   அதிர்ச் சி   அடை ந்து   இந்த   கதை   செட் டாகாது   என க்கூறி   அவ ரை   இந்த   படத் தில்   இரு ந்து   தூ க்கி   விட்ட னர் .   மே லும்   அந்த   வாய் ப்பு   இய க்கு னர்   மகிழ்  திருமே னிக்கு   சென் று    இருக் கிறது  . தற் போது   வரை  இது   உ  றுதி யான   தகவ லா   என   பல ரும்   பேசி   வந்த னர்.

 

 

ஆ னால்   தற் போது   விக்னே ஷ்    சிவன்   அத னை   சூசக மாக  தன து   ட்வி ட்டர்    பக்க த்தில்   குறிப் பிட் டிருக்கி றார் .    அவர்     ட்விட் டர்   பக்க த்தி ல்   ஏகே  62    இயக்கு னர்   என   பதி வு   செய்தி ருந் தார்  . தற் போது   அத னை    நீக் கிவி ட்டா ர் .   அது மட் டும்   இன் றி    முகப் பில்   அஜித் தின்    புகை ப்படத் தை   இதுவ ரை    வைத் திரு ந்தார்.

 

 

தற் போ  து   அதை யும்   நீக்கி விட்டு   எதற் கும்   மன ம்   தள ரக்   கூ டாது   உங்க ளுக்கா ன   வா ய்ப்பு   வரு ம்   என் பது   போ ன்று   சில   பல   மொ ழிகளை   வைத்தி ருக் கிறார்  .  இதன்   மூ லம்   இவர்   இந்த   படத்தி லி ருந்து   அதி காரப் பூர்வ மாக   விலகி விட் டார்   என   அவ ரே   குறிப் பி ட்டு   விட் டார்.

 

 

 

அடுத் து    ஏகே   6 3   படத் தில்   இணை வாரா ?  என   தற் போது   ரசிக ர்க ள்   கே ட்டு     வருகி ன் றனர்  .  மேலு ம்   விக்னே ஷ்   சிவ ன்   திறமை  யான   இய க்கு னர்   தான்.   அவ ருக் கான   வா ய்ப்பு   மறு க்கப்ப ட்டு    விட் டது   என   தற் போது   அவரு க் காக   பல   ரசி கர்க ளும்  த ங்கள து   வார்த் தைக ளை   கூ  றி   வ ருகி ன்ற னர் .

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.