பிர பல இயக் குன ரை பல ஆண் டுக ளாக ஏங்க விட்ட அஜித் .!! சரி யான நேரத் தில் பதி லடி கொடு த்த இய க்கு னர் .!! வாழ் க்கை ஒரு வட் டம் தான் போல.!!

0

தமிழ்  சினி மா வின்   பிர பல   நடி கர்   அ ஜித் .   இவர்   நடி த்து    சமீ பத் தில்   வெளி யான   தி ரைப் படம்   தான்   து ணிவு  .  இந்த   திரை ப்பட ம்   வெளி யா கி   மக்க ள்   மத்தி யில்   பெரி ய   வர வேற்பு    பெ ற்ற து .   இதை   அடு த்து   அவர்   இய க்கி ய   62   படத் தி ற்காக   விக் னேஷ்   சிவ னுட ன்    இ ணைய   இரு ந் தார்.

 

 

அதற் கான   பணி கள்   நடை பெ ற்ற   வ ந்தது  .  ஆ னால்   திடீரெ  ன   அந்த படம்   டிரா ப்பா னது .   விக் னேஷ்  சிவன்  கூறி ய   கதை யில்    உடன் பாடு   இல் லாத தால்   அஜித்   மற் றும்   தயா ரிப்பு   நிறு வனம்   அவ ரை   இந்த   படத் தில்   இருந் து   தூக் கி   விட் டது.   அடு த்த தாக   இவர்க ள்   இ ய க்குன ர்   விஷ்  ணுவ ர்தனை    நம்பி   இரு ந் தனர்.

 

 

ஆ னால்   அவர்   தற் போது   அதர் வா   தம் பியை   வை த் து   ஒரு   பட த்தை   இய க்கி   வருகி றா ராம் .   அது   மட் டும்   இ ன்றி    ஹிந்  தியி ல்   ஒ ரு   ப டம்   இயக் கவும்   போகி றா ராம்  .  அத னால்   இய க்க   முடி யாது   என் று   கூறி விட்டா ராம்.   அத னால்  தற் போது   மகிழ்   திரு மேனி    இ ணை ந்து   இரு க்கி றார்  .

 

 

விஷ் ணுவ ர்தன்   அஜி த்தை   வைத் து   பில் லா   2  ,  ஆரம் பம்   படங் களை   இய க்கி   வெ ற்றி   கொடு த்த வர் .   அதன் பின்   மீண் டும்   இணை வா ர்கள்   என்று   எதிர்பா ர்த்த   நிலையி ல்    இந்த   கூட்ட ணி   இணை யா மல்   போன து .   அஜித் துக் காக   விஷ் ணுவர் தன்   சுமா  ர்   நான் கு   வரு டங் கள்   காத்தி ருந் தார்  .

 

 

ஆ னால்   அஜித்   எந்த   வாய் ப்பும்   த ராமல்  சிவா உடன்   கூட் டணி   அமை த்து   வந் தார் .   அப் போதெ  ல்லாம்   கண்டு கொள் ளாத   அஜித்   தற்போ து    விக்னே ஷ்   சி  வன்   கதை யில   உடன் பாடு   இல் லை   என் றவுட ன்    இவ ரை’    நா டி   இருக் கி றார்.    அவர்    பிசி யாக   இருப் ப தாக   கூ றி    வா ய்ப் பை   நிராக ரி த்துவிட் டா ராம்.

 

 

வாழ் க் கை    வட் டம்   எ ன்பது   போல்   தற் போது   அஜித்    இவரை        நாடி யும் அவர்  பிஸி யாக   இரு ந்திருக் கி றார்  .  ஆனா ல்   இந்த   வாய் ப் பு     மகிழ்   திரு மேனி க்கு     அமை ந்திரு க்கி றது  .  அவ ரும்   இந்த   வாய் ப்பை   பயன் படுத் திக்   கொ ண்டு   வெ ற்றி   கொ டுப் பார்  என்று   ரசிக ர்கள்   எதி ர்பா ர்த்து க்   கொண் டிரு க்கி ன்ற னர்.

 

Leave A Reply

Your email address will not be published.