ஒரு வழி யாக ஏகே 62 படத் தின் இயக் குன ரை முடிவு செய் த அஜித் .!! விக் னேஷ் சிவ னை தொ டர் ந்து வெளி யேறிய அனி ருத் .!! புது இய க்கு னர் மற் றும் இசை யமை ப்பா ளர் யார் தெரி யுமா.??
தமிழ் சினி மா வின் பிர பல நடி கர் அஜித் . இவர் நடி ப்பில் சமீப த்தி ல் வெளி யான துணிவு திரைப் பட ம் மிகப் பெ ரிய வெ ற்றி யை கொ டுத் தது . இ தை தொ டர் ந்து அவர் அடுத் த தாக இய க்கு னர் விக் னேஷ் சிவ ன் இய க்க த்தில் புதிய படத் தில் நடி க்க இருந் தார்.
ஆ னால் அ ந்தக் கதை யில் அஜித் மற் றும் த யாரி ப்பு நிறு வனத் திற் கு உடன் பாடு இல் லாத தால் விக் னேஷ் சிவ னை படத் திலி ருந்து வில க்கி வி ட்ட னர். மே லும் புதிய இய க்கு னர் யார் என் ற கேள் வி எழுந் த நிலை யில் பல முன் னணி இயக் குனர் கள் பெ யர் அடி ப ட்டது.
குறிப் பாக அட்லி இந்த படத் தை இயக் கு வார் என் றெல் லாம் சொ ல்ல ப்பட் டது. இவ் வாறு யார் இய க்கு னர் என்று தெரி யா மல் இரு ந்து வ ந்த நிலை யில் விக் னேஷ் சிவ ன் இய க்கும் படத் தில் அனி ருத் இசை ய மைப்பா ளராக இரு ந்தார் . தற் போது அ னிருத் இந்த பட த்தில் இரு ந்து விலகி இருப் பதா க சொல் லப் படு கிற து .
தற் போது இந்த பட த்திற் கான இயக் குன ர் மற் று ம் இசை யமை ப்பா ளரை முடிவு செ ய்து இருக் கிற து த யாரிப் பு நி று வனம் . ஒரு வழி யாக ஏ கே 62 படத் தை இய க் கும் இயக்கு னர் ம கிழ் திருமே னி தான் . இவர் செல்வ ரா கவன் போ ன்ற இயக் குனர் களி டம் உதவி இயக் குன ராக பணி யா ற்றிய வர்.
கடை சி யாக தடம் படத் தை இயக் கிய வர் இவர். இவர் சொ ன்ன கதை யை கே ட்டு அஜி த்தும் இம் ப்ரஸ் ஆன தால் இவ ருடன் பணி யாற் ற சம்ம தம் தெரி வி த்திரு க்கி றார் . அதற் காக பெ ரிய தொ கை சம்ப ளமா க பேச ப்ப ட்டு இருக் கிற தாம் . மே லும் படத் தில் இளம் இசை யமை ப்பாள ரான அரு ண் ராஜ் இசை ய மை க்க உள் ளார்.
இவர் தடம் படத் தி ற்கு இசை யமை த்த இசைய மை ப்பா ளர் என் பது குறிப் பிட த்தக் கது . இத னால் தற்போ து இந்த செ ய்தி இணை யத் தில் வைர லாகி வருகி றது . மேலும் மகிழ் திரு மேனி க்கு இது ஒரு பெ ரிய வாய் ப்பாக அமை ந்திருக் கிறது.