குடித்துவிட்டு ஷூட் டிங் ஸ் பாட் டுக்கு வந்த கோ மாளி பிரப லம் .!! அதி ரடி யாக நீக் கிய குக் வித் கோ மாளி டீம் .!! புதிய கோ மாளி யார் தெரி யுமா.?

0

விஜய்   டிவி யின்   பிரப லமா ன   நிகழ் ச்சி   குக்  வித்   கோமா ளி .   காமெ டி க்கு   பஞ் சம்   இல் லாம ல்   இந்த   நிகழ் ச்சி   பெரு ம்   ரசிக ர்க ளை   கவர் ந்தி ருக்கி றது .   மூன்று   சீசன் களை   வெற் றிக ரமாக   முடித் து   தற் போது   நா ன்கா வது   சீசன்   கடந்த   வா ரம்   தொ டங் கியது.

 

 

 

 

இந்த   சீசனி ல்   வழக் கம்  போல்    இருக் கும்   கோ மாளி கள்   சிலர்   இரு ந்தா லும்    புது   கோ மாளிக ளை   அறிமு கப் படு த் தி   இரு க்கிற து   நிக ழ்ச்சி  .  மே லும்   10   போ ட்டியா ளர் க ளுடன்   தொட ங்கப்ப ட்டிரு க்கி றது.

 

 

இந் த    முறை யும்  நிக ழ்ச்சி   கலக லப் பாக   மற் றும்   சிறப் பாக   அமை யும்   என   ரசி கர் க ள்   எதிர் பார் த்துக்   கொ ண்டி ருக்கி ன்ற ன ர் .   இந்த   நிலை யில்  இதில்   கட ந்த   சீச னில்   கல  க்கிய   பாலா    படங் களி ல்   பிசி யாக   இருப் பதா ல்   அவர்    இந்த   மு றை   கல ந்து   கொ ள்ளவி ல்லை.

 

 

மே லும்   ஷிவா ங்கி   இந்த   முறை    குக் காக   வந்து   விட் டார் .   அத னால்   புது   கோமா ளிக ளாக   ஜிபி  முத்து ,   ஓட் டேரி   சிவா ,   மோனி ஷா ,   சின்னத் திரை    நடி கை   ரவீ னா   போன் றவ ர்கள்   புதுமு கங் களா க   இரு க்கி ன்ற னர் .

 

 

இந்த   நிலை யில்   சுவாரசி யம்   குறை வு    மற் றும்   ஷூட் டிங்   ஸ்பா ட்டி ற்கு   குடி த்து விட்டு   வருவ தால்   கோ மாளி  ஒரு வரை   வில க்கி   விஜய்   டிவி யில்   பல   வருடங் களாக   இருக் கும்   தங் கத் துரை யை   புது    கோ மாளி யா க   இந்த   வாரம்   களம்   இற க்க   இருக் கின் றனர் .   அந்த   கோ மாளி    ஓட் டேரி   சிவா  தான் .

 

 

இவர்   இணை யம்   மூல ம்   பி ரபல மாகி   தற் போ து   விஜய்   டிவி  வரை   வந்தி ருக்கி றார் .   ஆ னால்   இவ ரின்   நடவடி க்கை   நகை ச்சுவை யாக   இல் லாத தாலும்  இவ ரை   வில க்கி   தங்க துரை யை   களத் தில்    இற க்கி    இருக் கின் ற னர் .   இப் போது  இந்த    தக வல்   இணை ய த்தில்   பரவ லாக   பேச ப்ப ட்டு   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.