வாய் ப்பு இல் லாமல் வலம் வந்த துருவ் விக்ர முக்கு அடி த்த ஜாக் பாட்.!! மகனு க்காக தர மான இய க்கு னரை பிடி த்த சி யான் விக் ரம் .!!இந்த முறை மிஸ் ஆகாது போல.!

0

தமிழ்   சினி மா வின்   வளர் ந்து  வரும்   வாரி சு   நடிக ராக   இருப் பவ ர்   தான்   துருவ்  விக் ரம் .  இவர்   நடிக ர்   சியா ன்   விக்ர மின்   மகன் .    சி யான்   விக் ரம்   தமி ழ்  சினி மாவின்    முன் னணி   நடிகர் களில்   ஒரு வர் .    இவ ர்   நடி ப்பில்  வெளி யான   பொன்னி யின்   செல் வன்   மிகப் பெரிய   வெ ற்றி யை   கொ டுத் தது.

 

 

அதை   தொட ர்ந்து   தற் போது   பா ரஞ் சித்   இய க்கத் தில்   தங் கலான்   படத் தில்   நடி த்து   வரு கிறார் .   இந்த   படமு ம்   கட்டா யம்   வெற் றி   அ டையும்   என் பதி ல்   எ ந்த   சந்தே கமு  ம்   இல்லை  .  இதை   தொ டர் ந்து   இ வர்   தன்னு டைய   மக னை   இயக் குனர்  பாலா   இய க்கத் தில்   உரு வான   படத் தில்   அறிமு கப்படு த் தினார்.

 

 

அதா வது   தெலு ங்கி ல்  2017   ஆம்   ஆண்டு   வெளி யான   அர் ஜுன்   ரெட் டி   ப டத் தின்  ரீமேக்   ஆக   அந்த படம்   உருவா கி   இருந் தது  .  ஆனா ல்   பாலா வுக்கும்     விக்ர மு க்கும்   ஏற்ப ட்ட   பிரச்ச னை யால்   அந்த படம்  வெ ளியா காமல்   மீண் டும்   அதே   கதை யை   வேறு   இயக் குன ரை   வைத் து   தயாரி ப்பு    நி று வனம்   எடு  த்தது.

 

 

 

அந்த  படம்   ஆதி த்ய  வர்மா   என   வெளி யா னது  .  ஆனா ல்   அது  வும்   சரி யாக   போ கா ததால்   துருவ்    வாய்ப் பில்லா மல்   இரு ந்து   வந் தார்.    மீண்டு ம்   மகா ன்   படத் தில்   ஒரு   முக்கி ய   கதா பாத்தி ரத்தில்    ந டித்து   இருந் தார் .   அதன்   மூலம்   மக் களி டத் தில்   ஒரு   ந  ல்ல  வரவே ற் பை   பெற் றார்.

 

 

தற் போது   ஒரு   தரமா  ன   இயக்கு னரை    முடிவு   செ ய் து   இருக் கிறா  ர்   விக் ரம்.   அவர்   இயக் கு னர்   மாரி   செல் வ ராஜ்  தான் .    சமீப த் தில்   ஒரு   விழாவி ல்   பேசி ய   மாரி   செல் வரா ஜ்   துரு வ்   விக் ரம்   படத் தின்   பணி கள்   தற்போ து   தொ டங்கி விட்டது   .   பா   ரஞ் சித்   தயாரி ப் பில்    உரு வாகி   வரும்   இந்த   ப டத்தில்   துருவ்  விக் ரம்    இணை கிறார்   என   அவரே   கூறி விட் டார்.

 

 

இந் த   படத் தின்   மூலம்   மீண் டும்   ஒரு   நல்ல   நடிக ராக   வல ம்   வரு வா ர்   துருவ்  என    விக் ரம்   எதிர் பார் த் துக்   கொண் டிரு க்கி றார்  .  மாரி   செல் வ ராஜ்   தமிழ்   சினி மாவில்   நல்ல   படை ப்புக ளை   கொ டுப்ப வர்   தான் .    அத னால்   இந்த   படத் திற் காக   தற் போ து   பல   ரசி கர்க ளும்   எதிர் பார் த்துக்   கொ  ண்டி ருக்கின் றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.