பிக் பாஸ் நிக ழ்ச்சி முடி ந்த கை யோடு பிர பல சீரி யலில் கள மிற ங்கும் ஷி வின்.!! அது வும் இந்த சூப் பர் ஹிட் சீரி யலா.? அவ ரே சொன் ன தக வல்.!!

0

விஜய்   டிவி யில்   பிக் பாஸ்   சீசன்  6   ஒரு   வ ழியா க   நிறை வ டைந்து   விட் டது  .  இ தில்   என் னதான்   அசீம்   வெற்றி யா ளரா க   அறி விக்கப் பட்டா லு ம்   வி  க் ரமன்   மற்று ம்   ஷிவின்   தான்   உண்மை யான   வெற்றி யாளர்க ள்   என   சமூக   வலை தளங்க ளில்   பல ரும்   கூறி   வரு கின்ற னர்.

 

 

 

இந்த   நிலை யில்   வெற் றி   பெற் ற   அசீம்   பல   ஊடகங் களு க்கு   பேட் டிகள்   கொடு த்து   வருகி றார்  .  ஆனா ல்   அனை த்து   ஊடக ங்களு ம்   விக்ரம னுக்கு   ரசிகர் களை   சந்தி க்கு ம்   மேடை   அ மைத்து    அவ ரை   கொ ண்டாடி   வருகி றது .   மே லும்   ஷிவி னும்   வெ ற்றி யாளர்   தான்   என   ப ல   ரசி கர் கள்   கூறி   வரு கின்ற னர்.

 

 

 

இந்த   நிலை யில்   ஷிவி ன்    பிக் பாஸ்   முடி ந்து   அவரு டைய   ஐடி   தொ ழிலை   கவனி த்துக்   கொள் வா ரா  அல் லது   படங் களி ல்   நடிப்  பாரா    என் றெல் லா ம்   பேச்சு கள்   இரு ந்து   வந் த து .   இந்த   நிலை யில்   ஷிவின்    விஜய்   தொலை க்காட்சி யிலே யே   ஒரு   பி ரபல மான    சீரிய லில்   கள மிற  ங்க   இரு க்கிறா ர்  .

 

 

அதை யும்   அவ ரே   தன து   இன்ஸ் டா கிராம்   பக்க த்தில்   பதிவு  செய் து   ரசிக ர்களு க்கு   ஆச்சரி யத் தை   கொடு த்தி ருந்தா ர் .   அவர்   சொ ன்ன   அந்த   சீரிய ல்   பாரதி   கண்ண ம்மா   தான் .   தற் போது   பார தி   கண்ண ம்மா   இ றுதி   கட்ட த்தை   எட்டிவி ட்டது  என   ப்ரோ மோக் கள்    வெளியா கிக்   கொ ண்டிரு க்கி றது  .

 

 

இந்த   நிலை யில்   இந்த    இறுதி   கட்ட த்தி ல்   ஷிவின்    நடி க்க   இ ரு க்கிறா ர்   என்று   அவ ரே   பதிவி ட்டி ரு ந்தார் .   இத னால்   இந்த   சீ ரியல்   முடி வடை யும்   நிலையி ல்  ஷி வின்  இதில்   ந டிக்க   இருக் கிறா ர்  .  மே லும்   இதை   அடு த்து    பல   சீரிய ல்கள்   அல் லது   படங் களில்    நடி ப்பார்   என   தற்போ து   ரசி கர்கள்    எ திர் பார் த்து   வரு கின்ற னர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.