தொ டர் வெற் றி படங் க ள் கொடு த்தும் பிர யோஜ னமே இல் லை.!! எத ற்கு என் னை ஒதுக் குறா ங்க.!! புல ம்பி வரும் பிர பல நடி கை.!

0

தமிழ்   சினிமா வின்   பிர ப ல   நடிகை யாக   இரு ப்ப வர்   தான்   நடி கை   சாய்ப ல்ல வி  .இவர்   மற்ற   கதாநா யகி   போல்   இல் லா மல்   தனி   ரூட் டை   பிடித் து    தனக் கென   ஒரு   வழி யில்   செ ன்று   கொண் டிரு ப்பவ ர்   .  இவர்   மலை யாள   பட மான   பிரே மம்   படத் தின்   மூ லம்   மிக வும்   பிரபல மடை ந்தார்.

 

 

அதை   தொட ர்ந்து   தமிழ்  ,  தெலுங் கு   என   அனை த்து   மொழி   படங் களி லும்   ந டித்து   வரு கி றார்  . இவர்   தமி ழை   விட   தெலுங் கில்   மார்க் கெட்   அதி கம்   வைத் திருக் கிறார்  .  குறிப் பாக   அங்கு   இவர்   நடிக் கும்   ப  டங்கள்   மிகப் பெரிய   வெற் றியை   கொடு க்கிற து.

 

 

இந்த   நிலை யில்   இவர்   பல   ஹிட்   ப டங் கள்   கொடு த்தும்   பிரயோ ஜன ம்   இல்லா மல்   இரு ந்து   வருகி றார் .   இவர்   தமி ழில்   கடந்தா ண்டு   கா ர்கி   படத் தில்   நடித்தி ரு ந்தார்  .  தந்தை யை   காப் பாற்ற   போரா டும்   மக ளாக   அந்த   படத் தில்   அவர்   சிறப் பாக   நடித் திரு ந்தார்.

 

 

இவர்  கரி யரில்   இது   முக்கிய மான   பட மாக   அமை ந்தது .    அடு த்து    சிவகா ர்த்தி கேயன்   படத்தி லும்   நடி க்க   கமிட் டாய்   இரு க்கி றார்  .  இந்த   நிலை யில்   தான்   சாய் பல்லவி   மிகுந் த   வருத் தத் தில்    இ ருந்து   வரு கிறா ராம்  .   காரண ம்  இந்த   படத் தை   அடு த்து   வேறு   எந் த   ஒரு   படத்  திலும்    அவர்   கமிட் டாகா மல்   இ ருந்து   வருகி றார்.

 

 

கார ணம்   இ வர்   கட ந்த   ஆண் டு   தொடர்  வெற்றி களை   கொடு த்த   நிலை யிலும்   இவரு க்கு   பெரி தாக   வா ய்ப்பு கள்   வருவ து   கிடை யாதாம்.   இத னால்   சாய்ப ல்லவி   ர சிகர் களும்   வருத் தத்தி ல்   இரு ந்து   வருகி ன்றன ர் .   30 வயது   அடை ந்துள்ள   சாய்   பல் லவி   சினிமா வில்  கவர்ச்  சி   காட் டாமல்   தற் போது   வரை   நடி  த்து   வருகி றார்.

 

 

இத னாலே   என்ன வோ    இவரு க்கு   வாய் ப்புகள்   கிடைக் கா மல்   இருந் து   வரு கிறது .  ஆனா ல்   இவர்   நடிக் கும்   பட ங்கள்   வெ ற்றி   அடை ந்து    கொண் டுதான்   இருக் கிற து   என் பது   குறி ப்பிட த்த க்கது .

 

Leave A Reply

Your email address will not be published.