இந் தப் படத் தில் என க்கு திரு ப்தி இல் லை.!! மீண் டும் ஷூட் டிங் தொட ங்கு ங்கள்.!! தொட ர்ந்து இயக் குன ருக்கு தொ ல்லை தரும் சிவ கார் த்தி கேயன்.!! கோப த்தில் இருக் கும் இயக் குனர் மற் றும் தயா ரிப் பாளர்.!
தமிழ் சினிமா வின் பிரப ல நடிக ராக இருப் பவ ர் சி வகா ர்த்தி கேயன் . இவ ருக்கு என தமிழ் சினிமா வில் மிகப் பெரி ய மார்க் கெட் இருந் து வருகி றது . இந்த நிலை யில் இவர் கடை சியா க நடி த்த திரை ப்ப டம் தான் பிரி ண்ஸ் . இந்த படம் தோல்வி யை சந்தி த்த து .
இத னால் அடுத் த படத் தை வெ ற்றி ப டமாக கொ டுக்க வே ண்டும் என பிஸி யாக இரு ந்து வரு கிறார் . இவர் தற்போ து மாவீர ன் திரைப் பட சூட்டி ங் பிஸி யாக இரு ந்து வருகி றார் . இந்த பட த்தின் பட பிடி ப்பு தற்போ து முடி யும் தருவா யில் இருக் கிறது.
இப் போது சிவ கா ர்த்திகே யன் இய க்கு னர் மற் றும் தயா ரிப்பா ளர் தலை யில் இடி யை தூக் கி போ ட்டு இருக் கிறா ர் . அதா வது பட த்தின் காட்சி கள் இவரு க்கு திரு ப்தி தராத தால் மீண் டும் ஷூட் டிங் நட த்த திட்டமி ட்டு இருப் பதா க தற் போ து தகவல் வெளி யாகி இரு க்கிற து .
இந்த படத் தை மண்டே லா இய க்கு னர் அஸ் வின் இயக் கி வருகி றா ர் . இருவ ருக் கும் சில கரு த்து வேறு பாடு ஏற்ப ட்டு இரு க்கி றது . அந்த சம யத் தில் சில சர்ச் சைக ள் இ ருந்த நி லையில் இ ருந்த போது மீண் டும் இருவ ரும் பட பிடிப் பை தொட ங் கினர். இந்த பட த்தில் கதாநா யகியா க அதிதி சங் கர் நடித் திருக் கிறார் .
இந்த நிலை யில் இந்த படத் தை முழுமை யாக பார் த்த சிவா வுக்கு படம் தி ருப்தி தராத தால் கதை யில் சில மாற் றம் வேண் டு ம் என்று கூறி மீண் டும் ஷூட் டிங் தொட ங்கு மா று கூ றியிரு க்கிறார் . இதனா ல் தயா ரிப்பா ளர் சிவ கார்த் திகே யன் மீது கோப த்தி ல் இரு ந்து வருகி றார்.
ஏற்க னவே இயக் குன ருக் கும் இவ ருக்கு ம் கரு த்து வேறு பாடு இருக் கும் நிலை யில் இது பெ ரும் அதி ர்ச்சி யை கொடு த்தி ருக் கிறது . மே லு ம் தயா ரிப் பாளர் நஷ் டம் ஆகி விடுவா ர் எ ன்று கூட யோ சிக்கா மல் இது போல் செய்து வருவ தாக தற்போ து திரை துறையி ல் பல ரும் பேசி வருகி ன்ற ன ர் .