பிக் பாஸ் டைட் டில் வின் னர் அசீ மை ஒரே வார் த்தை யில் அவ மான ப்படு த்திய விக் ரமன்.!! மீண் டும் இணைய த்தில் உரு வான சர் ச்சை.!! இவ ரே இப் படி சொல் லிட் டாரே.!!
பிக் பாஸ் சீசன் 6 நிக ழ்ச்சி விஜய் டிவி யில் கட ந்த வா ரம் நிறை வு பெற் றது . 106 நாட் கள் நட ந்த இந்த நிகழ் ச்சி யில் இறுதி ப்போ ட்டியா ளர் களா க விக்ர மன் மற் றும் ஆசீம் வந்த நிலை யில் இறுதி யில் அசிம் கை யை உயர்த் தி அவர் வெற்றி பெற் றதாக கமல் அறிவி த்திரு ந்தார்.
இது இணை யத் தில் பெரு ம் சர்ச் சையை உருவா க்கியி ரு ந்தது . அ தன் பின் நெட்டி சன் கள் மற் றும் பிர பலங் கள் , ஊடகங் கள் எ ன பல ரும் இந்த முடிவு க்கு விஜய் டிவி யை கண் டித்து வருகி ன்ற னர் . மேலும் ப லரும் அசீமை யும் விமர்சன ங்க ளை கூறி வரு கின்ற னர்.
உண் மையா ன வெற்றி யா ளர் விக்ர மன் தான் என்று ம் ஆசீம் ஒரு தவ றான முன்னு தார ணம் எ ன்றும் பல ஆங் கில பத்திரி கை கள் கூட எ ழுதி வருகி ன்றனர் . குறிப் பாக அசிம் வெற் றி பெற் றது கமல் ஹாசன் அவரு க்கே பிடிக்க வில் லை என் றும் சொல் லப் பட்டு வருகி றது.
இந்த நி லையில் முதல் முறை யாக நேற் று விக் ரமன் பிக் பாஸ் மு டிந்து பேட்டி ஒன்று கொடுத்தி ருக் கிறார் . அப்போ து அசிம் பற்றி கேட்க ப்பட் ட கேள் விக்கு அவர் மிக வும் வெளிப் படை யாக பதில் கொ டுத்து இருக் கி றார்.
இது தற் போது இணை யத்தில் வைரலா க பேச ப்பட்டு வருகி றது . அதா வது ஆசீம் பற்றி என்ன நினை க்கி றீர்கள் என்று கேட்ட கேள்வி க்கு அவர் விளம் பரத்திற் காக இப்ப டி செ ய்து விட்டா ர் பாவம் எனக் கூறியிரு க்கி றார்.
மேலும் அவர் பரிசு த்தொ கை யில் நலத்தி ட்டங் களை செய்ய இருக் கிறார் என அறிந் தேன் . அதற் கு வாழ்த் துக்க ள் எனக் கூறியி ருக்கி றார் . இதன் மூலம் இவர் அசீமை பொருட் படுத் தவே இ ல் லை என வும் இவர் தான் உண் மையான வெற் றியாளர் என் றும் தற் போது ரசி கர்க ள் பேசி வரு கின்ற னர்.
View this post on Instagram