மாத விடாய் சம யத் தில் கோவி லுக்கு போக கூடா துனு எந்த சாமி சொல் லிச்சு.!! தீடீ ரென சர் ச்சை யை கிளப் பிய பிர பல இளம் நடி கை.!! வைர லா கும் செய்தி.!!

0

தமிழ்   சினிமா வில்   பிர பல   நடிகை க ளில்   ஒருவ ராக   இருப் பவர்   தான் ஐஸ் வர்யா   ரா ஜேஷ்  . இவர்  சமீபகா லமா க   பெ ண்க ளுக்கு   மையமா க   இருக் கும்   கதை யை   தேர் வு   செய் து   நடி த்து   வெற் றி   கண்டு   வருகி றார்.    கடை சியாக   டிரை வர்   ஜமு னா   படத் தில்   நடி த்து   இரு ந்தா ர்.

 

 

மேலும்  இவர் தன்  கைவச ம்   தற் போது   ஐந்து   படங்க ளை   வெளி யிட   த யா ராக   இருக்கி றார்  .  இதனி டையே     ஐஸ்வர் யா   ரா ஜேஷ்   பொது வாக  த னது   மனதி ல்   பட்ட தை   எந்த   தயக் கமும்   இல் லாம ல்   சொல் லக் கூடிய   நடி கை .   அந்த   வகை யில்   அ ண்மை க்கால மா க   சபரி மலை யில்   பெண் கள்   அனும திப் பது   கிடை யாது.

 

 

ஏன்   பெண்க ள்   போக க்கூ டாது   என்ற  பல   விவாத ங்கள்  தமி ழகத் தில்   நடைபெ ற்று   வருகி றது .  இது   குறித் து   பல ரும்   தங் களது  கருத்து க்க ளை   கூறி   வருகின்ற னர்  . இந்த   நிலை யில்    ஐஸ்வ ர்யாவு ம்   தனது   கருத் தை   கூறி யிருக் கிறார் .  2021  ஆம் ஆண்டு   மலையா ளத் தில்    வெளிவ ந்தது   கிரேட்   இந்தி யன்   கிச் சன்.

 

 

 

இந்த   படம்  இந்தி யாவை யே   திரு ம்பி   பார் க்க   வை த்தது .   பெண் களுக்கு  ஏற் படும்   கஷ்ட ங்க ளை    பேசப் பட்டி ரு ந்தது .   ஆனா திக்கத் தை  எதிர் க்கும்   பட மாக   படம்   அமை ந்திருந் தது  . இந்த   படத் தின்   தமிழ்    ரீ மேக் கில்   ஐஸ்வ ர்யா  ரா ஜேஷ்   நடித்தி ருக்கி றார் .

 

 

 

இந்த   பட ம்    பிப்ர வரி   மாதம்     வெளி யாக   இ ருக் கிறது .   இதில்   பத்தி ரிகை  யாளர்   சந் திப் பில்   பேசிய   ஐஸ் வர்யா   ராஜே ஷ்   இந்த   படம்   கட் டா யம்   அனைவ ருக்கும்   தேவைப் படும்   பட மாக   இருக் கு ம்   .  மேலும்   சபரிம லை   விவகார ம்   கொடு த்தவ ரிடம்   கே ள்வி   எழுப்ப ப்பட்ட தாக   பதில்    அளித் தார் .

 

 

எந்த  கடவு ள்   கோவிலுக் கு   பெண் கள்   வரக்கூ டாது  எனக்   கூறி யது  . மே லும்  மாதவி டாய்   கால த்தில்   பெண்க ள்  கோவி லு க்கு  போக க்கூ டாது   இ ப்படி   எந்த ஒரு   கட வுளும்  இப் படி   ஒரு   விஷய த்தை   சொல் லவில் லை   என   மிகவு ம்   தைரி யமாக   பதில்   கூறி யிருக்கி றார்  .  இவர்   பேச் சு    தற் போது   ச  மூக   வலை தள த்தில்   வைர லாகி   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.