சற்று முன் தமிழ் சினி மா வின் பிர பல இய க்கு னர் மார டைப் பால் மர ணம்.!! செ ய்தி கேட்டு அதிர்ச் சி யான திரை யு லகம்.!!

0

சினிமா  துறை யில்   சமீப கால மாக   அ டிக் கடி   மர ணச்  செய் திகள்   வ ந்து   கொ ண்டே  தான்   இருக் கிற து  .  அந்த   வகை யில்   தற் போது   தமிழ்   சினி மா   மூத்த   நடிகர்   மரண ம்   அடை ந்திருக் கி றா ர் .   இது   திரைத் து றையி ல்   பலரு க்கு ம்  அதி ர்ச்சி யை   கொடு த்திரு க்கி றது.

 

 

அதா வது  வெற் றிமா றன்   இயக் கத்தி ல்   2015   ஆம் ஆண்டு   அட்ட கத்தி   தினேஷ்   நடிப் பில்   வெளி யான   விசார ணை   படத் தில்   மு க்கிய   கதாபாத் திரத் தில்  நடித் தவர்  .   அந்த   ப டத்தில்   போ லீஸ்   அதி காரி யாக   நடித் தவர்   தான்   ஈ .   ராம தாஸ் அவர் கள்.

 

 

இவர்  தமிழ்   சி னிமா வி ன்   இய க்கு னர் ,   எழுத்தா ளர்  , நடி கர்  என பன்முகத் தன் மை   கொ ண் டவர் .   இவர் 1986  ஆம்   ஆண்டு   பூக் கள்   மலரட் டும்   எ ன்ற   திரைப் படத்தி ன்   மூலம்   இயக் குன ராக   அறிமு க மானா ர்  . அதன் பின்பு பல   படங் களை   இய க்கி  வந்த   இவர்   நடிக ராக வும்   தனது   முத் திரை யை   பதித் தார்.

 

 

விக் ர ம்  வே தா ,   தர்மது ரை   போ ன்ற   படங்க ளில்   குணசி த்திர   கதா பாத்தி ரங்க ளில்   நடி த்து     அசத் தினா ர்  .இந்த   நிலை யில்   இவர்   உடல் நலக்   குறை வு   காரண மாக   சிகிச் சைக்கா க   தனி யார்   மருத்து வம னை யில்   சேர்க் கப்பட் டுள் ளார்.

 

 

அப்போ து   திடீ ரென   மாரடை ப்பு    ஏ ற்பட் ட தால்   நே ற்று   இரவு   உயிரிழ ந்தா ர்.  இந்த   நிலை யில்   இவரி ன்   இல்ல மான   கே கே நக ரில்   இறு திச்   சடங் குகள்   நடக் கும்  எனக்   கூறி யுள்ள னர்  . இதில்   திரை ப்   பிரபல ங்கள்   ப லரு ம்   கலந் து   கொ ண்டு   இருக் கின் றன ர்.

 

 

பல ரும்   தங்கள து   இரங்கல்க ளை   அ வரு க்கு   தெரி வித் து   வருகி ன் றனர்  . பல   மர ணச்   செய்தி களை   தொடர் ந்து  தற்போ து   இவ ரின்   இற ப்பும்   திரைத் துறை யில்   பல ரையு ம்   அ திர்ச்சி யா க   வை த்திரு க்கிற து.

 

Leave A Reply

Your email address will not be published.