ஆர்வ க் கோ ளாறில் சூப்பர் ஹிட் திரை ப்ப டத்தை வேண் டாம் என மறு த்த பாய்ஸ் பட நடி கர்.!! கெட்டி யாக பிடி த்து மாஸ் காட் டிய தனுஷ்.!!
தமிழ் சினி மாவி ன் பிர பல நடிக ரா க இருப் பவர் தனுஷ் . இவர் தனது அண் ணன் செல்வ ரா கவ ன் இயக் கிய துள்ளு வதோ இள மை எ ன்ற திரைப் பட த்தில் நடி த்து அறி முகம் ஆனா ர் . அன் றிலிரு ந்து தற் போது வரை மிகப் பெ ரிய வளர் ச்சி அடை ந்திரு க் கிறார்.
மே லும் தேசிய விருது கள் வா ங்கி தன் னை சிற ந்த நடிக னாக அடையா ளப்படு த்திக் கொண் டார் . மேலும் இவர் நடி க்கும் படங் களுக் கும் மக் கள் மத்தி யில் நல்ல வரவே ற்பு இரு ந்து வரு கிறது . சமீப த்தி ல் நடி ப்பில் வெளி வந்த நா னே வரு வேன் , திருச் சிற் றம்ப லம் படங் கள் வெற் றி யை கொடு த்தது.
இதை தொட ர்ந்து தற் போது கேப் டன் மில் லர் திரை ப்பட த்தில் நடி த்து வரு கிறார் . இந்த படம் தான் தனு ஷின் கரி யரில் மிகப் பெரி ய பட் ஜெட் பட மாக அமை ந்தி ருக் கிறது . இந்த நி லையில் தனுஷ் கேரி யரில் பல ஹிட் திரை ப்படங்க ளை கொ டுத்து வெ ற்றி நடிக ராக மாறி இருக்கி றா ர்.
அதில் ஒரு திரை ப்பட ம் தான் திருவி ளையா டல் ஆர ம்பம் . இந்த படத்தி ல் தனு ஷ் நடி த்து ஸ் ரேயா கதா நாயகி யாக நடி த்திருந் தார் . இந்த படம் இன் றும் தனுஷ் ரசி கர்க ள் மத் தியில் சிற ந்த ப டமாக இரு ந்து வரு கிறது . இந்த நிலை யில் இந்த படத் தில் முத லில் நடிக் க வந் தது த னுஷ் கிடை யா தாம்.
அதா வது இந்த படத் தின் கதை சங் க ர் இயக்கி ய பாய் ஸ் திரை ப்படத் தில் முக் கிய கதாபா த்திர த் தில் நடி த்த நடிக ருக்கு தான் போயிரு க்கி றது . அவர் மறுக் கவே தனு ஷ் இந்த கதை யில் நடித்தி ருக்கி றார் . அந்த ந டிகர் வேறு யாரும் இல் லை பாய் ஸ் திரை ப்பட த்தில் நடி த்த பரத் தான்.
அப்பொ ழுது அவர் வேண் டாம் என மறு த்து விட்டா ரா ம் . காரண ம் அ ப் போது அந்த கதை புரியா மல் போன தாக கூட இருக்க லா ம் என பேட்டி யில் அவர் கூறியி ருக் கிறார் . மே லும் பல ரு ம் நல்ல வேளை நீங் கள் நடிக் கவி ல்லை தனுஷ் நடி த்து சிறப் பாக இரு ந்தது என தற் போது கூறி வருகி றார்க ள்.