வி ஜயை வை த்து 600 கோடி பிளா ன் போட்ட பிர பல இய க்கு னர்.!! ஷங் கருக் கே டஃப் கொடு ப்பார் போல.!! எந்த இய க்கு னர் தெரி யுமா.??

0

தமிழ்   சினி  மா வின்   பிர பல   நடி கர்   விஜய் .  இவர்   சமீபத் தில்   வாரிசு   திரைப் படத் தில்   நடித் திருந் தார்  . இந்த படம்   வெளி யாகி   மக் கள்   மத்தி யில்   ஒரு நல்ல   வரவே ற்பு   பெற் று   வருகி றது .   விம ர்சன   ரீதியாக   படம்   கல வையான   விமர்ச னங் களை   பெ ற்று   இருக் கிறது.

 

 

இந்த   நிலை யில்   படத் தின்   வெ ற்றி   கொ ண்டாட த்தை   ஹை தராபா த்தில்   இன்று   பட க்குழு   ந டத் தி   இரு க்கி றது .  அந்த   புகைப டங் கள்   இணை யத்தி ல்  வெளி யாகி யிரு க்கிற து  .  விஜ யை   வைத் து   இய க் குனர்   ஒரு வர்  600 கோடி க்கு   மேல்   பிளான்   செய் து   வைத் திருக்கி றார் .

 

 

அந்த   இயக் குனர்   லோகே ஷ்    கிடை யாது .  நடிகர் விஜய்   வை த்து   மெர் சல்,   பிகில்  வெற் றி   திரைப் படங்க ளை   கொடுத் து   விஜ யின்   மார் க்கெ ட்டை   உயர்த் திய   இ யக்கு னர்   அட்லி .  இவ ரு டைய  பட ங்கள்   கடும்   விம ர்சனத் தை   சந்தி த்தா லும்   வசூல்   ரீதியா க    வெற் றியாக   இருந் திரு க்கிறது.

 

 

இவர்  தற்போ து   ஹிந் தியில்   ஷாருக் கான்   வை த்து   திரைப் படத் தை   இய க்கி   வரு கிறார் .  இந்த படம்   விரை வில்   வெளியா க   இருக் கிறது  .   தற் போது   விஜய்   லோ கேஷ்   உடன்   அடு த்த   படத்தில்   இருக்கி றார் .  மே லும்   இந்த   படத் தை   முடி த்துவி ட்டு   அட்லீ   உடன்   இணை ய   இரு க்கி றார் .

 

 

மே லும்   அந்த  படத் தில்   தான்   அட்லி  600   கோடி    பட் ஜெ ட்டில்  பட த்தை   எ டுக்க   போவ தா க   சொ ல்லப்ப டு கிறது. இவர்   சாதார ணமா கவே   கா சை   வாரி   இறைப் பார்  .  இந்த முறை   600   கோடி   பட் ஜெட்    என்று    தற் போது   தகவ ல்கள்   வெளியா கிக்   கொ ண்டி ருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.