பல வரு டங் களுக் குப் பிறகு ரீமேக் ஆ கும் முந் தானை முடி ச்சு .!! பாக்ய ராஜ் கதா பத் திர த்தில் நடிக் கப் போவது யார் தெரி யுமா.?? இந்த முன் னணி நடி கரா.!!
இந் திய சினி மாவி ல் தான் இயக் கிய 27 திரை ப்படங் களை 24 திரை ப்பட ங்களில் தானே இய க்கி தானே ஹீரோ வாக நடி த்த ஒரே இயக் குனர் கே பாக் யராஜ் தான் . 1979 ஆம் ஆண் டு முத ன்மு தலாக சுவரி ல்லா சித் திரம் திரைப்ப டத்தின் மூல ம் அறிமு கமா னா ர்.
முதல் படத் திலே யே வெற் றியும் கண் டார் . திரைக் கதை மன் னன் இ வரை புகழ் வார்க ள் அந்த அளவி ற்கு இவரு டை ய பட ங்களை திரை க்கதை மக்க ளை சலிப் படை ய செய்யா மல் இரு க்கு ம் அதனா லே யே இவர் இய க்கிய அனை த்து திரைப் படங் களு ம் வெற் றி திரைப் படங் க ளாக மாறி யது.
மே லும் பெண் களு க்கு முக்கிய த்துவ ம் உள்ள கதைக ளை இவர் பெரு ம்பா லும் கையா ண்டு இருக் கிறா ர் . இவர் இயக் கத் தில் சில படங்க ள் அன் றைய கால த்தி ல் புரட்சி யை ஏற்ப டுத் தியது. அப் படிப்ப ட்ட ஒரு திரைப் படம் தான் 1983 ஆம் ஆண் டு வெளி யான முந்தா னை முடி ச்சு திரைப் படம்.
அந்தப் படம் இன் றும் பலரு க்கும் பி டித்த படமா க இருக் கும் நகை ச்சுவை சென்டி மென் ட் என படம் மிகப் பெரி ய வெ ற்றி படமா க மா றியது. அந்த படத்தி ற்கு இன்று வரை மீம் ஸ் போ ட்டு வி ட்டு பகிர் ந்து வருகி றா ர்கள். அப்படி ப்பட் ட படம் 25 வாரங் களுக் கு மேல் ஓடி சாதனை படை த்த து.
தற் போது இந்த படத் தை மீ ண் டும் ரீ மேக் செ ய்ய மு டிவு செய்து இருக் கின்ற னர் . இப்பட த்தி ல் பாக்ய ராஜ் கதாபா த்திர த்தில் ந டிகர் சசிக் குமா ரும் ஊர் வசி கதாபா த்தி ரத்தி ல் நடி கை ஐ ஸ்வ ர்யா ராஜே ஷ் நடி க்க க மிட்டா கி உள் ளனர்.
சசிகு மார் அண்மை யில் நடிக் கும் படங்க ள் தோல் வி அமைய தால் முந் தானை முடி ச்சு படத்தி ற்கா கவே இந்த ரீமேக் படமு ம் வெ ற்றி பெ றும் என்று தற் போது நினை த்து வருகி றார் . இதற்கா ன ப ணி கள் தற் போ து நட ந்து வரு கிறது.