இனி என் னால் இந்த பட த்தில் நடி க்க முடி யாது.!! பிரம் மாண்ட வரலா ற்று படத் தில் இரு ந்து வில கிய ஜெ யம் ரவி.!! பின் னால் இப் படி ஒரு கார ணம் இருக் கிற தா.??
தமிழ் சினிமா வின் பிரப ல நடிக ர் ஜெய ம் ரவி . இவர் நடி ப்பில் வரலா ற்று பட மாக உரு வாக்க ப்ப ட்ட திரை ப்ப டம் தான் பொன் னி யின் செல் வன் . இந்த படம் மிகப் பெரி ய வெற் றியை கொ டுத் தது . அதை தொட ர்ந் து தற் போது இவர் மற் ற திரைப் படங்க ளி ல் பிஸி யாக இரு ந்து வருகி றார்.
இந்த நிலை யில் தான் பல வருட மாக நிலுவை யில் இரு ந்த சங்க மித் ரா வரலா ற்று கதை யை இய க்குன ர் சுந் தர் சி தூசி தட் டி எடுத் தார் . இதன் பணி கள் விரை வி ல் தொட ங்கும் என்று அறி விப்பு வெளி யாகி இரு ந்த து . த ற்போது அத ற்கு முட்டுக் கட் டை போ டும் வகை யில் சம்பவ ம் நடந் திருக் கிறது.
அதா வது சுந் தர் சி கா மெடி படங் களை கொ டுத்து வருகி றார் . இவர் முதல் முறை யாக சங்க மித்ரா என்ற சரித் திர படத் தை இய க்க முய ற்சி செய் தார் . இந்த படம் பெரி ய பொரு ட் செல வில் பிரமா ண்ட மா க உருவா கியி ருந்தது.
போஸ் டர்க ளும் வெளி யாகி பெரி ய வரவே ற்பு பெற்ற து . இந்த படத் தில் ஜெ யம் ரவி மற் றும் ஆர் யா இணை ந்து நடித்தி ருந்த னர் . ஸ்ருதி ஹா சன் முக் கிய கதாபா த்திரத் தில் நடி த்து இருந் தார் . இந்த நிலையி ல் சில சிக்கல் களால் படம் நிறு த்தப் பட் டது .
தற் போது விரை வில் தொட ங்கும் என்று சுந் தர் சி திட்டமி ட் டு இருந் தார் . இந்த நிலை யில் படத் தின் முத ன்மை க தா பாத்திர த்தில் ந டித்த ஜெ யம் ரவி படத்தி லிருந் து வில கி விட்டா ராம் . கார ணம் அவர் தொடர் ந்து மற்ற படங்க ளில் பிசி யாக நடி த்து வருவ தால் கால் சீட் ஒது க்க முடியவி ல்லை என்று கூறிவி ட்டா ராம்.
மே லும் பொன் னியி ன் செல் வன் படத் திலும் இவர் நடி த்திருந் ததால் மீண் டும் வரலா ற்று கதை யில் நடி க்க வேண் டாம் என முடிவெ டு த்து இருப் பாரோ என்ற கோ ணத்தி லும் ரசிகர் கள் பேசி வரு கின்ற னர் . இந்த தகவ ல் தற் போது இணை யத் தில் வெளி யாகி பலரை யும் ஷாக் காக வைத்தி ருக் கி றது.