இர வோடு இர வாக பிக் பாஸ் வீட் டில் இரு ந்து வெளி யேற்றப் பட்ட மைனா நந் தினி. !! பிக் பாஸ் நிக ழ்ச்சி யில் வாங் கிய மொத்த சம் பளம் இத்த னை லட்ச மா.? வாயை பிளக் கும் ரசி கர் கள்.!!
தமிழ் சின்ன த் திரை நிக ழ்ச்சிக ளில் மிக வும் வெற்றி கர மா க நிகழ் ச்சி தான் பிக் பாஸ் . இந்த நிகழ் ச்சி தொட ங்கி தற் போது இறுதி கட்ட த்தை நெருங் கி விட் டது . நாளை இறுதி போட் டி நட க் க இருக் கிறது . கமல் ஹா சன் தான் தொகு த்து வழங் கி வருகி றார்.
விஜய் டிவி யின் பிக் பாஸ் நிகழ்ச் சிக் கு தான் அதிக டிஆ ர்பி இரு ந்து வரு கிறது . தற் போது இறுதி கட்ட த் தை எட்டி இருக் கும் இந்த நிகழ் ச்சி யில் வெற்றி யா ளர் யார் என் று தற் போ து வரை ரசிகர் கள் காத் துக் கொண் டிருக் கிறார் . அந்த அளவு க்கு எதி ர்பா ர்ப்பு நிறை வாக இ ருந்து வரு கிறது.
விக்ர மன் அல் லது ஆசீம் இருவ ரில் ஒரு வர் வெ ற்றியா ளர் என் று தற்போ து வரை சொல் லப்ப டுகி றது . இந்த நிலை யில் நேற் று இறுதி ப்போ ட்டியா ளர்க ளாக இரு ந்த விக்ர மன் , ஆசீம் , சிவின் , மைனா நால்வ ரில் ஒரு வர் வெளியே ற்றப்ப ட்டார் . அதாவ து நே ற்று மை னா வெளி யேற் றப் பட்டு இரு க்கி றார்.
தற்போ து இவர் வெ ளியேற் றப்பட் டிருக் கும் நி லையி ல் இவர் எவ்வ ளவு சம் பளம் வாங் கி வெளியே றியி ருக்கி றார் என்ற குழப் பம் பலருக் கும் இரு ந்து வருகி றது . அதற் கான பதில் கிடை த்து விட்டது . இவ ருக்கு ஒரு நாளை க்கு ரூபா ய் 20 , 000 முதல் 25 ஆயி ரம் வரை சம்ப ளமாக பேசப் பட்டு இருக் கிறது.
இதன் படி பார்த் தால் குறை ந்தது 20 லட்ச ம் இவர் சம்பள மாக பெற் றிருப் பார் என்று தற் போது சொல் லப்ப டுகி றது . இதன் மூலம் 20 லட்ச த்துட ன் தான் இவர் வெளி யேறி இரு க்கிறா ர் என்று தற்போ து தகவ ல் கி டை த்திரு க்கி றது . இது பலரு க்கும் ஆச்ச ர்யத் தை கொடு த்திரு க்கிற து.