துணிவு படத் திடம் தோ ல்வி அடை ந்த வா ரிசு.! 200 கோடி வசூல் செய் தும் இன் னும் லாப த்தை கொடு க்காத வாரிசு.!! என் னடா விஜய் க்கு வந்த சோத னை.!!

0

தமிழ்   சினிமா வின்   முன்ன ணி   நடிக ர்கள்   விஜய்   மற் றும்   அஜித் .  பல   வருடங்க ளுக்கு  பிறகு   இருவ ரும்   ஒரே   நாளி ல்   படம்   ரிலீ ஸ்   செய்வ தால்   ரசிக ர்கள்   பெ ரிய   எதிர்பா ர்ப்பி ல்   இருந் தனர்.மேலும்   இருத ரப்புக ளும்  யார்   படம்   வெற்றி   பெறும்   என்று   அளவி ற்கு   போட் டி   போ ட்டு   பட த்தைப்   பார் த்த னர் .

 

 

இந்த   நி லையில்   வாரிசு   திரை ப்பட ம்   கு டும்ப   செண் டிமெ ண்ட்   பட மாக   அமை ந்தது .   மேலும்    துணிவு    திரை ப்ப டம்   வங் கிக்   கொ ள்ளை   ஆக் சன்   திரைப் படமா க   அமை ந்த து.    இந்த   நிலை யில்   தமிழக த்தி ல்    முதல் நாள்   வாரிசு  பட த்தை   விட   துணிவு   அதிக   வசூல்   செய் து   வெ ற்றி   பெற் றது .

 

 

இந்த   நிலை யில்   உலக ம்   முழு வது ம்   வசூல்   கணக் குப்படி   பார்த் தால்   வாரிசு   தயாரி ப் பாளர்   இது வரை   வா ரிசு   திரை ப்ப டம்   20 0   கோ டிக்கு   மேல் வசூல்   செய்து  விட் டது   என்று   கணக் கு   கா ட்டி   இருக் கி றார்.  ஆனா ல்   துணி வு    தற் போது  வரை  150   கோடி  வசூல்  தான்   செய் திருக்கி றது  .

 

 

இருந் தும்   படம்  200   கோடி   வசூலி க்க   வாய் ப்பே   இல்லை   என பல   முன் னணி   பிரபலங் களு ம்   கூறி   வருகி ன்றன ர்  . இந்த   நிலை யில்   இரு    திரைப் பட மும்   தயா ரிப்பு   நிறுவ னத்தி ற்கு   லாபத் தை   கொடு த்த தா?   இல்லை யா  ?  இ துவரை   வெளி வந்த   வசூல்   நில வரம்   இது தான் .

 

 

துணிவு   திரை ப்ப டம்   எதிர்பா ர்த் ததை   விட  அதிக   வசூல்   செய் து   லாப த்தை   கொடு த்தி ருக் கிறது  என்று   சொல்ல ப்ப டு கிறது  .  ஏனெ னி ல்    துணிவு  குறைந்த பட்ஜெ ட்டில்   எடு க் கப்ப ட்ட   திரை ப்பட ம் .   ஆனா ல்   வா ரிசு  இன் னும்   50   கோடிக ளுக்கு  மேல்   வசூல்   செய் தால்   மட்டு மே   லாபத் தை   எட் டும்  .

 

 

 இந்த   நிலை யில்  துணிவு    திரை ப்பட த்தின்   இயக் குன ர்   ஹச்  வி னோத்   கூட   தயா ரிப்பு   நிறு வனங்கள்  வெற்றி   கணக் கை   காட்ட   போலி யான   வசூ லை   காட்டி   வருகி ன்ற னர்   என்று   கூறியி ருந்தா ர்  .  இத னா ல்   வாரிசு   திரைப் படத் தின்   வசூல்   போலி யான து   என்று   பலரு ம்   தற் போது   கூறி   வருகி ன்றன ர்.

 

Leave A Reply

Your email address will not be published.