ஜெயி லர் திரை ப்பட த்தில் இணை ந்த புஷ் பா பட வில் லன்.!! முன் னணி நடி கர் களை வை த்து பட த்தை செது க்கி வரும் நெல் சன்.!! பல கோடி சம் பளம் கேட்ட நடி கர்.!!

0

தமிழ்   சினி மா வின்   சூப் பர்   ஸ் டார்  ஆக  இரு ந்து   வருப வர்   ந டிகர்   ரஜி னி .   இவர்   தற் போது   ஜெயி லர்   படத் தில்   நடி த்து   வருகி றார் .  இந்த   பட த்தை   நெல் சன்   திலீப் குமார்   இய க்கி   வரு கிறா ர்.   இந்த  பட த்தை   வெற் றி   பட மாக   கொ டுக்க  வேண் டும்  என   இருவ ரும்  உழை த்து   வரு கிறா ர்க ள்.

 

 

இந்த  பட த்தின்   பட ப்பி டிப்பு   தற் போது   வி றுவிறு ப்பா க   ந டந்து   வரு கிறது .  இந்த  நிலை யில்   ஆரம் பத்தி ல்   சாதா ரண   பட மாக   தொ டங்கி ய   படம்   போக போக  பான் இந் திய    படமா க   உருவா கி   வரு கிறது .   குறிப் பாக   நெல் சன் பல  மாநில ங் களி ல்   முன்ன ணி    நடிகர் க ளாக    இருப் பவர்க ளை   படத் தில்   நடி க்க   வை த்து   இருக் கிறா ர்.

 

 

இத னால்  படத் திற்கா ன   எதிர் பார் ப்பு   அதிக   அள வில்   இரு ந்து   வரு கிறது.  முத லில்   கன் னட   சூப் பர்   ஸ் டார்   சிவ ராஜ்    குமா  ர்   படத் தில்   வில்ல னாக   நடிக்கி றார்   என்று   கமி ட்டாய்   நடித் து   வருகி றார்  . மேலும்   மோக ன் லால்   ஒரு   மு க்கிய   கதாபாத் திரத்தி ல்   நடிக் கிறா ர்   என்று   தக வல்   வெளி யாகி   இருந் தது.

 

 

இந் த   நிலை யில்   மற் றொரு   பிர பல   நடிக ரை யும்   இவர்   இணை த்தி ருக் கிறார். அது வும்  அவர்   தெலு ங்கு  சி னிமா வில்   பிரப லமான   நடிக ராக   இ ருந்து   வருகி றார் .  அவர் தான்   புஷ் பா   பட த்தில்    முக் கிய  வில்ல னாக   நடித்தி ருந்த   சுனில்.  இவர்   தற்போ து   இந்த   திரைப் படத்தி ல்   இணை ந்திருக் கி றார்.

 

 

இதி லும்   வில் லனா   என்ற   கேள் வியும்   தற் போது   எழுந்தி ருக்கி றது.  இந்த  நிலை யில்   இந்த   படத் திற்கா க   சுனில்   அவரு க்கு   இர ண்டு   கோடி   சம்ப ளமாக   பேசப் பட்டு   இருப்ப தா கவும்   சொல் லப்ப டுகி றது.

 

 

அவரு க்கு   இரண் டு   கோடி  அதிக ம்   என் றாலும்  பட த்தில்    அவர்   தேவை   என்ப தால்   இரண் டு   கோடி   கொடுக்  க   ஒப்பு க் கொண்டு   விட்ட னர்.   இ தனால்   படம் பல   முன்ன ணி   நடிக ர் களை   வை த்து   பிரமா ண்ட மாக   உரு வா கி   வருகி றது  என் பது   குறி ப்பிட த்த க்கது.

 

Leave A Reply

Your email address will not be published.