நல்ல வாய் ப்பை தவற விட்டு தற் போது இயக் குனரி டம் கெ ஞ்சி வரும் சி யான் விக் ரம்.!! விக் ரமை கெ ஞ்சவி டும் அந்த இய க்கு னர் யார் தெரி யுமா.??

0

தமிழ்   சினி மா வின்   பி ரபல   நடிகரா க   இரு ப்பவர்   தான்   சியா ன்   விக் ரம் .  இவர்   கடை சியாக  நடி த்த   பொ ன்னி யின்   செல் வன்   திரைப் படம்   பெ ரிய   அள வில்   வெற்றி யை   கொ டுத் தது  .  தற் போது   இவர்   தங்க ளான்    திரை ப்பட த்தில்   பா ரஞ் சித்   இய க்கத் தில்   புதிய   படத் தில்   நடித் திரு க்கி றார்.

 

 

இந்த   நிலை யில்   இவர்   தன க்கு   வந்த ஒரு   மிகப் பெரிய   வாய்ப் பு   தவற விட்டு   தற் போது   மீண் டும்   ஒரு   வாய்ப் புக்கா க   ஏ ங்கி   வருகி றார்  . அதுவு ம்   ஒரு   முக் கிய   இயக்கு னர்   படத்தி ல்   ஒரு   முக்கி ய   கதா பா த்திரம்  .   அவர் தான்   லோ கேஷ்   கனக ராஜ் .   இவர்  இயக் கத்தி ல்   கமல் ஹா சன்  நடி த்த   படம்   தான்   விக் ரம்.

 

 

விக் ரம்   படத் தில்   அனை வர து   நடிப்பு ம்   பிரமி க்க   வைத் தது .  ஆனா ல்   கடை சி   ஐந்து   நிமி டத்தி ல்   சூ ர்யா   ரோ லக்ஸ்   கதாபா த்தி ரத்தி ல்   வந்து   அனை வரையு ம்   மிஞ்சி   விட் டார்  . அந்த   கதாபா த்தி ரத் தில்   நடிக் க   முத லில்    லோ கேஷ்  சியா ன்   விக் ரம்   தான்  அணுகி   இருக் கி றார்.

 

 

ஆ னால்  சிறு   காட் சிகளா க   இருப் பதால்   விக்ர ம்   இதை   மறு த்துவி ட்டாரா ம்.  பின் னர்   ரோல க்ஸ்   கதா பாத்தி ரம்   இந்தி ய   அள வில்   பெயர்  பெற் றது  .  அந் த   கதாபா த்தி ரத் தை   முழு   படமா க   உருவா க்க   லோகே ஷ்   திட் டமிட்டு   இருக்கி றார்.

 

 

நல்ல   வாய்ப் பை   நழுவ  விட்டு   வி ட்டோம்   என   தற் போது   சி யான்   விக் ரம்   வருத் தப்பட்டு   வருகி றாரா ம்  .  மேலும் வேறு   வாய் ப்பு   இ  ருக்கி றதா   என   லோ கேஷிடம்  கேட்டி ருக் கிறார்  . அத ற்கு   அவர்   விஜய்   படத் தில்   வில்ல னாக    நடி க்கும்   வாய்ப் பை   கொடு த்திரு க்கி றார்.

 

 

ஆனா ல்   விக் ரம்   அதையு ம்   மறுத் துவி ட்டா ராம் .   தற் போது   வி க்ரம்   அடு த்த   பாகத் தில்   விக் ரமிற் கு   ஒரு   முக்கி ய   கதா பாத் திரம்   கொ டுக்க   இரு ப்பதாகவு ம் மேலும்   விக் ரமை    வைத்து   முழு   படத் தை   எடுக் க   இருப்ப தாக வும்   லோ கேஷ்   கனக ராஜ்   திட்ட மிட் டு   இருக் கிறா ராம் .

 

Leave A Reply

Your email address will not be published.