என் னது கஷ் டப் பட்டு படம் எடு க்கு றியா.? மத்தவ ங்களு க்கு காசு சும்மா வரு தா.? இயக் குனர் வம் சியை பகி ரங்க மாக விமர் சித்த பிர பலம்.!!

0

நடி கர்   விஜய்   நடிப் பில்   சமீபத் தில்   வெ ளியான   வா ரிசு   திரைப்ப டம்    கமர்சி யல்   பட மாக   உரு வாகி   இருக் கிறது .  இயக் குனர்  வம்சி   இந்த   படத் தை  இயக் கியிரு ந்தார் .   இந்த   நிலை யில்   பல   விமர் சனங் கள்   வாரிசு   திரைப் படத் திற்கு   எதி ரா க   இருந் தது  .

 

 

சீரிய ல்   போல்   உள்ள து   என்று   கூறி   பல ரும்   விமர்ச னம்   செய்தி ருந் தனர்.  மேலு ம்   இந்த படம்   மெகா சீரி யல்   போல்   உள் ளது   எ ன   ப்ளூ சட்டை   மா றன்   போ ன்ற   விமர் சனங்க ள்   கூறி யிருந் தனர் .  வம்சி   நெகட் டிவ்   விமர் சனம்  குறி த்து   பதி லடி   கொடு த்தி ருக் கிறா ர். அதில் ஒரு படம்   எடு க்க   எவ் வளவு   கஷ்ட ம்   தெரி யுமா?

 

 

ஒவ் வொரு   இயக் குனர் களும்   நடிக ர்கள்   பின் னணிப்   பணி யாளர்க ள்   என   அனை வரும்  படம்   எடு க்க   தியா கம்   செய் கிறா ர்கள் ,   மக்க ளை   மகிழ் விக்க   அனை வரும்   போராடு கி றார்க ள்  . மே லும்  விஜய்  போன் ற   ந டிக ர்கள்   ஒவ் வொரு  காட்சி க்கும்   எவ் வள வு   பயிற் சி   இருக் கிறார் கள்   என்று   தெரி யுமா?

 

 

மெகா   சீரிய ல்க ளை   ஏன்   தவ றாக   பேசு கிறீ ர்கள் .  அத ற்கு  ம்   பல   க ற்பனை   உணர் வு   வேண் டும்  .     உழைப் பை   தவ றாக   பேசி னால்   என் னால்   எப்பொ  ழுதும்   ஏற்க   முடி யாது   என்று   பேசி யிருக் கிறார்  . இவ்வா று   பல   வி தமாக   நெகட் டிவ்   விமர் சன  ங்களு க்கு   பதில்   அளித் து   இரு ந்தார்  .

 

 

இத ற்கு   ப்ளூ சட்டை   மா றன்   பதி லடி   ஒன்று   கொடுத் திரு க்கி றார்.   அ தில்  உண்மை யை   சொன்னா ல்    கொந் த ளிக்கி றார்  . நாட் டில்   நீ ங்கள்   மட்டு ம்   உழை க்கிறீ ர்களா   ம ற்றவர்க ள்   எல் லாம்   காசு சும்மா   வருகி றதா  என்று  வருத் தெடுக் கும்   வகையி ல்   ப்ளூ சட்டை   மாற ன்   பேசியி ருக்கி றார்.

 

Leave A Reply

Your email address will not be published.