படப்பி டிப் பில் ஏ ற்பட்ட மிகப் பெரிய வி பத்து .!! முக த்தில் அடிப்பட் டு பற் கள் உடை ந்த நிலை யில் மரு த்துவம னை யில் அனு மதி க்க ப்பட்ட பி ரபல நடி கர்.!! வரு த்தத் தில் ரசி கர் கள்.??
தமிழ் சினிமா வின் நடிக ர் , பாடக ர் , இசை யமைப் பாளர் என பன்மு கத்த ன்மை கொண் டவ ர்தான் விஜய் ஆண் டனி . நான் , சலீம் , பிச்சைக் காரன் போன் ற வெற் றி தி ரை ப்படங் களை கொடுத்தி ருக்கி றார் . இவரு டைய நடிப் பில் பல திரைப்ப டங்கள் கிட ப்பில் இரு க்கி றது.
பிச்சை க்கா ரன் 2 பட த்தின் படப் பிடி ப்பில் பிஸி யாக இரு ந்து வருகி றார் . இந்த படப்பி டிப்பி ல் தான் தற் போது மிகப்பெ ரிய விப த்து ஒன்று ஏற் பட்டு இருக் கிறது . அதா வது பிச்சை க்கா ரன் 2 பட த்தில் மலே சியா வில் உள்ள தீ வில் படப்பி டிப்பு நடந்திரு க்கிற து . கப் பல் கா ட்சி பட மாக்கப்ப ட்டு இரு க்கி றது.
ஜெட் போட் டில் வேக மாக செ ன்று மற்றொ ரு போட் டின் மீது மோதி இவரு க்கு முகத் தில் கா யம் ஏற்பட் டிருக்கி றது. மே லும் வாய்ப் பகுதி சேத மும் பற்க ளும் உடை ந்து இருக் கிறது . விபத் தில் சுய நினைவு இழ ந்து தண்ணீ ரில் மூழ்கி இருக் கிறா ர்.
பின் அங்கு ள்ள மருத் துவம னை யில் அனுமதி க்கப்ப ட்டிரு க்கிறார் . இந்த நிலை யில் மருத் துவர் கள் வாயில் அறு வை சிகிச் சை செய் ய வேண்டு ம் என்று அறி வுறுத் தலை தொட ர்ந்து சென் னை வர இருக்கி றா ராம்.
விஜய் ஆண் டனி மலே சியா வில் இரு ந்து கொள ம்பூர் சென் று அங்கி ருந்து சென்னை க்கு திரும்பி வந்து பி ரபல த னியார் மருத்து வம னையி ல் சிகிச் சை பெற இருக் கிறா ர் . இத னால் பல ரசிகர் களும் தற் போ து வருத் தத்தி ல் இரு ந்து வருகி ன்ற னர்.