பிக் பாஸ் வீட் டில் பணப் பெட் டியை எடு த்து வெளி யேறிய கதிர வன்.!! நிக ழ்ச்சி யில் மொ த்தம் வா ங்கிய சம் பளம் இத்த னை லட்ச மா.?

0

பிக் பாஸ்   சீசன்  6   நிகழ் ச்சி   தற் போது  100   நாட்க ளை   க  டந்து   விட் டது  .  தற் போது   இறுதி   கட்ட த்தை   எட்டி   இ  ருக் கும்   இந்த   நிகழ்ச் சியி ல்   யார்   வெற்றி யாள ர்   என்ற   கேள் வி   தான்   மக் கள்   மத்தி யில்   பேச ப்பட் டு   வருகி றது.

 

 

மற்ற  சீசன்க ளை   போல்   இல் லா மல்   இந்த   சீசனி ல்   கடை சி   வாரம்   வரை   யார் வெற்றி யா ளர்   என் று   தெரி யாத வாறு   விறு விறுப் பாக   இரு ந்து   வரு கிறது. மேலு ம்   இதில்   ஆறு பேர்  இறுதி ப்   போட்டி யாள ராக   இருந்த னர்  . இதில்  நே ற்று  கதிர வன்   பணப்பெ ட்டி யை   எடுத்து  வெளி யேறி   விட் டார்.

 

 

இத ற்கு   கதி ரவன்   பிக் பாஸ்  வை த்த   3   லட்ச த் தையும்   முதலி லேயே   எடு த்து   வெளி யேறி   விட் டார்  . இது   பலரு க்கும்   ஆச்ச ரியத் தை   கொடு த்திருந் தது .  இந்த   நிலை யில்   இவர்  3   லட்சத் துட ன்   வெளியே றிய   பண ம்   எனக் கு   போ தும்   என்று   பலமு றை   கூறிவி ட்டா ர்.

 

 

இத னால்   இவர்   ஒட்டு  மொத் தமாக   எ வ் வளவு   சம்ப ளம்  வாங் கி   இ ருப்பா ர்   என்று   பல ரும்   தற் போது   கே ட்டு   வ ருகின் றனர்  . அதற் கான   விடை   தற் போது   கிடைத் திருக் கிறது  . பிக் பாஸ்   கதி ரவன்   சரி யாக   100   நா ட்கள்   இ ருந்து   வெளி யேறி   இரு க்கி றார்.

 

 

இவரு க்கு  ஒரு   நாளை க்கு  20,000   சம் பளம்  கொ டுக்கப் பட்டு   வருகிற து .  அந்த   வகை யில்   பணப் பெட் டியில்   இருந் த   மூன் று   லட்ச த்தை யும்   சே ர்த்து   மொ த்தம்  23   லட்சத் துட ன்  பிக் பாஸ்   வீட் டை   விட் டு   வெ ளியேறி   இரு க்கி றார்.   இவ ரின் இந்த   முடி வு   பலரா லும்   பாராட் டப்ப ட்டு   வருகி றது.

 

 

Leave A Reply

Your email address will not be published.