யாரு க்கும் தெரி யா மல் ரகசிய மாக ஷூட்டி ங்கை நட த்தி வரும் லோ கேஷ் கன கராஜ்.!! படப் பிடி ப்பில் விஜய் என் னை அடித் துவி ட்டார்.!! மேடை யில் வெளி ப்படை யாக பேசிய பிரப லம்.!!

0

லோ கேஷ்   கன கராஜ்   இயக்க த்தி ல்   இரண் டாவது   முறை யாக  விஜய்   நடிக் கும்   திரைப் படம்   தள பதி   67  . இந்த   படத் தில்   விஜய்   உடன்   இணை ந்து   சஞ் சய்   தத், திரி ஷா  ,  அர் ஜுன் ,  மி ஷ்கின்  ,  கௌ தம்   பல   நட்சத் திரங் கள்   நடி க்கிறார் கள்.

 

 

மே லும்  இந்த   படத்தி ல்   தற் போது   பிக் பாஸ்    ஜனனி   இணை ந்து   இருப் பதாக   தக வல்   வெளி யாகி   வைரலா கி   கொ ண்டு   இருக் கிற து.   இந்த   படத் தின்   படப் பிடிப்பு   பணி கள்   தொ டங்கியி ருக் கும்   நிலை யில்   படத் திற்கான   அதிகா ரப்பூர்வ மான   அறிவி ப்பு   இன் னும்   வெளியா கவி ல்லை.

 

 

அறிவி ப்பு   வெளி யா கும்   எ ன்று   ரசிகர்க ள்   எ திர்பா ர்த் துக்   கொண் டி ருந்த   நிலை யில்   யாரு ம்   எதிர்பா ராத   வித மாக   லோ கேஷ்   படத் தின்   ஷூட் டிங்   தொடங் கிவிட் டார்  . இப்ப டத் தில்   முக் கிய   கதா பாத்திர த் தில்   ந டித்து   வரும்   இயக்  குனர்  மிஷ் கின்   இதனை  மே டையி ல்   வெளி ப்ப டையா க   பேசி   இருக் கி றார்.

 

 

இந்த   படத் தில்   இவர்   முக் கிய   வில்ல னாக   நடி க்க   இரு ப்பதா க   சொல் லப்படு கிறது  . மே லும்   நேற் று   தனி யா ர்   நிகழ்ச் சியி ல்   விரு து   விழாவி ல்   கலந்து  கொ ண்ட   மி ஷ்கின்  த ளபதி   67   படத் தை   குறி த்து   முதல் முறை யாக   பேசியி ருக்கி றார்  . அதன் படி   பட த்தில்     சண்டை   காட் சி   நடந் து   இருக் கிற து.

 

 

இதில்   இடம்   பெறு ம்   காட்சி   ஒன் றில்   தன்னு டை ய   வாயை   ந டிகர்   வி ஜய்   அடி த்து  உடை த்து   விட் டதா க   ரத் தம்   வ லிய   வலி ய   காட்சி   அமை க்கப்ப ட்டிருப் பதாக   கூறி   இருக் கிறா ர் .  யாரு ம்    ஷூ ட்டிங்   தொட ங்கவில் லை   என்று   எதிர் பார் த்த   நிலை யில்   லோகே ஷ்   ரகசி யமாக   ஷூட் டிங்   முடித் திருக் கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.