நடி கர் விஜ யின் வீடு அரு கே 35 கோடி க்கு புதிய வீடு வாங் கிய பி ரபல நடி கை.!! அட இந்த நடிகை யா.!!

0

தமிழ்   சினிமா வி ன்   முன் னணி   நடிக ராக   இரு ப்பவ ர்  தான்   நடிக ர்   விஜய் .  இவர்   நடிப் பில்   சமீப த்தில்   வா ரிசு   திரை ப்ப டம்   வெளியா கி    மக் கள்   மத்தி யில்   நல்ல  வரவே ற்பு   பெ ற்று   வரு கிறது .  இவர்   அடு த்து    லோகே ஷ்   கன கராஜ்   இயக்க த்தில்   தள பதி   67   படத்தி ல்   இணை ந்தி ருக்கி றார்.

 

 

இந்த   படத்தி ன்   ஷூட் டிங்   இந்த   மாத   இறுதி யில்   தொட ங்கு ம்   எ ன்று   எதிர் பார்க்கப்ப டுகி றது.   மே லும்   இந்த   படத் தின்   அப்டே ட் டுகள்   அடு த்த டுத்து   வெளி யாகும்  என்று   லோ கேஷ்   கூறி யிருக் கிறா ர்.

 

 

நடி கர்   விஜய்  தற் போது   நீலா ங்கரை யில்   சொ ந்த   வீட் டில்   வ சித்து   வ ருகி றார். அவரு டைய   வீட் டை   அனை வரும்   பார்த்தி ருப்போ ம்  .  இந்த   நிலையி ல்   விஜ யின்   வீட் டின்  அருகே   35  கோ டி   மதிப் பீடு   பிரம்மாண் ட மாக   புதிய   வீ ட்டை   வா ங்கி  உள்ளா ராம். 

 

 

 

அ ந்த   நடிகை   வேறு  யா ரும்   இல் லை   த ளபதி 67   படத் தின்   விஜயு டன்   இணை ந்து   நடிக் கும்   நடி கை   திரி ஷா   தான்.   ஏற்கன வே   அஜித் தின்   வீட்டு   அரு கே  5   கோடி   மதி ப்பில்   வீடு   ஒன் றை   வா ங்கி   இரு ந்த   இவர்   தற் போது   புதிதா க   வீடு   ஒன் றை   விஜ யின்   வீட்டு  அருகி ல்   வாங் கியுள் ளார்.

 

 

நடிகை   திரி ஷா   பல   ஆண் டுக ளுக்கு   பின்   விஜ ய்க்கு   ஜோடி யாக   தள பதி  67   படத் தில்   நடிக்கி றார்  . ச மீபத் தில்   நடந் த   படத் தின்   பூஜை    கூட   திரி ஷா    கலந் து   கொண் டா ர்   என் பது   குறி ப்பிட த்த க்கது.

 

Leave A Reply

Your email address will not be published.