நடி கர் விஜய் பட அம்மா வுக்கு ரகசி யமாக நட ந்த மூன் றாவது திரும ணம்.!! இந்த நடிகை யா என அதிர்ச் சியான ரசி கர் கள்.!!

0

சமீ பத்தி ல்   நடிகர்  விஜய்   நடிப் பில்   வெளி யான   திரைப் படம்   தான்  வா ரிசு .  இந்த   படம்  தமிழ் ,   தெலு ங்கு  என   இரு   மொழி களி லும்   உருவா க்கப்ப ட்டு   விமர்ச ன   ரீதி யாக   நல் ல   வரவே ற்பு   பெற் று   வ ரு கிறது .  இது   குடு ம்ப   படம்   என்ப தால்   குடும்ப   ரசிக ர்கள்   பட த்தை   ரசித் து   வரு கின்ற னர்.

 

 

இந்த   படத் தில்   அப்பா வாக   சரத் கு மார் ,   வில்ல னாக   பிரகா ஷ்  ராஜ்,  அ ண்ண னாக   ஸ்ரீகா ந்த்  ,  அண்ணி யாக   ச ங்கீதா    போ ன்ற   பலரு ம்   படத் தில்   நடித்தி ருக்கி ன்றனர்  . இந்த   படத் தில்     அதி கம்   பேச ப்ப ட்டது   விஜய் க்கு   அம்மா வா க   நடி த்த  நடி கை   ஜெய சுதா தான்.

 

 

இவர்   கச்சித மாக   அம்மா  கதா பாத்தி ரத்தி ல்   பொரு ந்தி   இ ருந் தார் .  இவருக் கான   அம்மா  பாடல்  ஒன் றும்   இசை யமை க்கப் பட்டு   இருந்த து  .  ஜெயசு தா   1976  ஆம் ஆண்டு   தமிழ்   தெலு ங்கு   மொ ழி களில்   கதா நாயகியா க   நடித் துள் ளார்.  தற் போது   அம்மா   கதா பாத்திர ங்க ளில்   நடி த்து   வரு கிறார்.

 

 

இவர்   முத லில்   தெலுங் கு   தயா ரிப்பா ளர்  அவர் களை   திரும ணம்   செ ய்து  கொண்டு   வாழ் ந்து   வந்த   நிலை யில்   விவா கரத்து   பெ ற்று   பின்   இர ண்டாவ தாக   நிதி ன்   கபூர்   என்ப வரை   திரு மணம்   செ ய் து   கொ ண்டார்.

 

 

இரு வரும்   சில  ஆண்டுக ளுக்கு   பின்   பிரி ந்து   அவ ரும்   தற்கொ லை   செ ய்து   உயிர்   இழந் தார். தற் போது   மூன் றாவது  திரும ணம்   செ ய்து   கொண் டிரு க்கி றார்.  ரகசிய   திரும ணம்    என் பதால்   யார்   கண வர்   என் பது   தெரி யவில் லை.

 

Leave A Reply

Your email address will not be published.