ஆஸ் கர் பட் டிய லில் இடம் பிடி த்த முக் கிய தமிழ் படம்.!! பல சோத னைக ளுக்கு கிடை த்த அ ங்கீ காரம்.!! விருது வெல் லுமா.??
உலக அள வில் உய ரிய வி ருது என் றால் ஆஸ் கர் விரு தை தான் அனை வரும் சொல் வா ர்கள் . அந்த வகை யில் அந்த விருந்து க்கா க இந்தி யாவி ல் இரு ந்து கூட பல திரை ப்படங் கள் கலந் து கொ ண்டு இரு க்கி றது . ஆ னால் இது வரை எந்த விரு தும் வாங் கவில் லை.
அது வும் தமிழி லிருந் து பல கமல் ஹா சன் திரைப் படங்க ள் ஆஸ் கர் பட்டி யலில் இணை ந்திரு க் கிறது . ஆனா ல் வெற் றி பெறவி ல் லை . ஒவ் வொரு வருட மும் சில திரை ப்ப டங்க ள் லிஸ் டில் இணை ந்து வெ ற்றி பெறா மல் திரு ம்பி வந்தி ருக் கி றது .
இந்த நிலை யில் தற் போது இந்த வருட த்திற் கான ஆ ஸ்க ர் விருது பட்டிய லில் பல திரை ப்பட ங் கள் இணைக் கப் பட்டு ள்ளது . இந்த நிலை யில் த மிழ் சினி மாவில் இ ருந் து இர ண்டு முக் கிய திரைப் படங் கள் அந்த லிஸ்டி ல் பரிந் துரை செய் யப் பட்டிரு க்கி றது.
குறி ப்பா க தமிழ் சினி மா வில் இயக் கு னர் மற் றும் நடி கர் பார் த்திப ன் இயக் கிய திரைப் படம் தான் இரவி ன் நிழல் . இந்த ப டம் நான் லீனி யர் வகை யில் சிங் கிள் ஷார் ட் திரை ப்பட மாக உருவா க்கப்ப ட்ட து . இந்த படம் பல சர்ச்சை கள் சந் தித் தது .
இவர் செ ய்த அரிய முயற்சி க்கா க இந்த படம் ஆஸ் கர் பட்டி யலில் இடம் பெற் று இருக் கிற து. இது இவரு க்கு கிடை த்த அங் கீகா ரம் என் று தான் சொ ல்ல வேண் டும் . அதை தொடர் ந்து நடி கர் மாதவ ன் இ யக் கி நடித்திரு ந்த ராக் கெட்ரி படம் இ ஸ்ரோ விஞ்ஞா னி நம்பி யின் வாழ் க்கை வரலா ற்றை மைய மாகக் கொ ண்டு எடுக் கப் ப ட்டது.
இந்த பட மும் ஆஸ் கர் பட்டி யலி ல் இணை ந்திருக் கிற து . இதை தொ டர் ந்து காந் தாரா , ஆர் ஆர் ஆர் , கங்கு பாய் போன் ற திரை ப்படங் கள் இந்தி ய தரப் பிலிரு ந்து அந்த பட் டியலில் இடம் பெ ற்று இரு க்கிற து . இதி லும் தமிழி லிரு ந்து இர ண்டு பட ங்கள் இருப் பது பலரு க்கு ம் ஆச்ச ரியத் தை கொடு த்து வரு கிறது .