வில்ல னாக தமிழ் சினி மாவை யே மிர ட்டி வந்த பிர பல நடி கர்.!! புது ரூட்டை போ ட்டு கொடு த்து வா ழ்க்கை யை மாற் றிய கமல் ஹாசன்.!!

0

தமிழ்   சினிமா வில்   ரஜி னி ,   கம லை   தொட ர்ந் தது   நாசரு க்கு   மிகப் பெ ரிய   பங்கு  உண்டு .   கல்யா ணம்   அக திகள்   என்ற   படத் தில்   பால ச் சந்தர்   இவ ரை   அறிமுக ப்ப டு த்தி னார்  .  அதன் பின்   300   க்கும்   மேற்ப ட்ட    படங் க ளில்   நடி த்து   பிரபல   நடிக ராக   இரு ந்து   வருப வர்.

 

 

இவர்   மகேந்தி ர னின்   காட் டுப்   பூக் கள்   மற் றும்   சேனதி பதி யின்   பணக் காடு   போன் றவற் றி ல்  இவ ரது   நடி ப்பு   பல ரையும்   ஆச்ச ரியப் படு த்தி   இரு க் கிறது.  அதன் பின்  1995   ஆம் ஆண்டு   அவதா ரம்   என்ற   படத் தை   தாமே   இய க்கி   நடித் தார்  .  அதன் மூலம்   தான்   பன்மு கத்   த ன்மை  கொண் டவர்   என் பதை   நிரூபி த்தார்.

 

 

முத லில்   இவர்   பல   படங் க ளில்   வில்ல னாக   நடி த்து   வந் தார்.   க மலின்   குருதி ப்புனல்  ,  தேவர்  மகன்   போ ன்ற   படங்க ளில்   வில்ல னாக   மிரட்  டி   இருந் தார்.  கிட் டத்த ட்ட   இவர்   50க்கும்   மேற் பட்ட   படங்க ளில்   வில்ல னாக   நடித் திரு ந்தார்.  ஆனா ல்   இவ ருக்கு   அனை த்து   கதாபா த்திர ங்க ளும்   செட்   ஆகும்.

 

 

இவ ரது   ரூட் டையே   மாற் றி  விட்ட வர்   உலகநா ய கன்   கமலஹா சன்   தான்.  வில்ல னாக   நடித் துக்   கொண் டி ருந்த   இவருக் கு   அவ் வை   சண் முகி   படத் தில்   வாய் பேச     முடி யாத   ஊமை யாக   கா மெடி   கதா பாத் திரத் தை    கொடு த்திருந் தார்  .  படம்   வெளி யாகி   மிகப் பெ ரிய   வெற் றி   பெற் றது.

 

 

அதில்  கமல் ஹாச ன்   சிறப் பாக   நடிப் பை   வெளிப் படுத்தி   இருந் தார்.  இதில் நாசர்   நடி த்த   ஊமை    கதா பாத் திரம்   மிக வும்   நகைச்சு வை யாக   இரு ந்து   பல ரும்   கவர் ந்த து  .  இந்த   படத் தின்   மூலம்   இவரு க்கு   அடு த்து   இவர்  அடுத்தடுத்த கதாபா த்தி ரங்க ளில்   நடி க்க   ஆரம்பி த்தா ர்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.