62 வய தில் இ தெல் லாம் தேவை யா.? நடி கை இடம் இப்ப டித் தான் நடப் பதா.!! முகம் சுளி க்க வை த்த மூத்த நடி கர்.!!

0

தெலு ங்கு   சினி மா   உல கில்   முன் னணி   நடி கர்   அந்த ஸ்தில்   இரு ப்ப வர்  தான்   நடி கர்   பால கிருஷ் ணா  .  இவர்   நடிப் பில்   சமீப த்தில்   வீரசி ம்மா   ரெட் டி   என்ற   திரை ப்ப டம்   உரு வாகி   இருக் கி றது .  இந்த   பட மும்   பொ ங்கல்   அன்று   வெளி யாக   இருக்கி ற து.

 

 

இந்த   படம்   வெளி யாவ தால்   தான்   தெலு ங்கு   சினிமா வில்   வாரி சு   பட த்தி ற்கு   சில   பிரச் சனை கள்   இரு ந்து   வரு கிறது  .   அதா வது   இந்த   பட த்தின்   டி ரைலர்   சமீப த்தில்   வெளியா னது .  இதில்   இவர்   சிகரெ  ட்   பிடி ப்பது   போ ன்ற   அவரு க்கு  கா ட்சி  அமை ந்து   இருந் தது.

 

 

அது தான்   தற்போ து   சர்ச் சையில்   சிக்கியி ருக்கி றது .   அதா வது   நம க்கு   சிக  ரெட்   என் றால்   ஞாப கத்து க்கு   வரு வது   சூப் பர்   ஸ் டார்  தான்  .  எப்படி யெ ல்லாம்  சிக ரெட்   பிடிப்ப து   எ ன்ற   ஸ்டை லில்   அவர்   தன து   படங் களில்   சிக ரெட்   பிடித் து   இ ருப் பார் .   அதா வது   இதில்   ஒரு   பாட லில்   சுருதி   ஹாச னுடன்   சே ர்ந்து   ஆடு வார்.

 

 

அப் போது   ஒரு   காட்சி யில்  அவர்   சி கரட் டை   ஒரு   ந டிகை யின்   நெஞ் சில்   தூ  க்கி  போ ட்டு   பிடி ப்பது   போ ன்றிரு க்கிற து  .  அந்த   சர்ச் சை   தான்  தற் போ து   எழுந் திருக் கிற து  .  ஆனால்   அந்த   நடி கை   இரு ட்டு   அறை யில்   முர ட்டு   குத்து   படத் தில்  பேயா க   நடித் த   நடி கை   என்று   சொ ல்லப் படுகிற து.

 

 

இருந் தா லு ம்   மூத்த   நடிக ராக   இரு க்கும்   இவர்  ஒரு   நடிகை யின்    நெஞ் சில்   சிக ரெட்   போ ட்டு   பிடிப் பது   போ ன்ற   காட் சிக ள்   இந்த   வய தில்   தேவை யா   என   தற் போது   பலரு ம்   இணை யத் தில்   கேள் வி   எழு ப்பி   வருகி ன்றன ர்.  இது   பலரு க்கு   தவறா ன   முன் னுதாரண மாக   ஆகிவி டா தா   என்று   கே ட்டு   வருகி ன்ற னர்.

 

 

ஏனெ ன் றால்   தெலு ங்கு   சினிமா வில்  மூத் த   நடிக ராக   இரு ப்ப வர்  இவர் தான்.  இந்த   வகை யில்   இந்த   ட்ரெய்ல ருக் கு   தற் போது   இந்த   சர்ச்சை யில்   சிக்கி   இருக் கிறது  .  இது   தற் போ  து   இணை யத் தில்    வைர லாகி   கொ ண்டு   இருக் கிறது.  

 

Leave A Reply

Your email address will not be published.